Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 21

Advertisement

???

இந்த பர்வதம்மாவுக்கு எல்லாம் அவங்க நினைச்ச படிதான் நடக்கணும்னு போல.. குழந்தையை தொட்டில்ல போடுறதாவது, விக்ரம் கிளம்பறதுக்குள்ள வைப்பாங்களா..
மாலினி நல்லாவே ஸ்கோர் பன்றாங்க.. ??

இந்த ராகவன்தான், விக்ரம்கிட்டயும், மாலினிகிட்டயும் சிக்கி சின்னாபின்னாமா ஆகுறான்.. ?? பாவம்...

அடடா இந்த ராஜேந்திரன் - மாலினி ரவுசு தாங்க முடியல.. அதான் தங்கச்சிக்கு குழந்தை பிறந்தாச்சுல்ல.. எவ்வளவு நாள்தான் லவ் ட்ராக் ஒட்டிக்கிட்டு இருப்பான்.. அவன் லைன் clear பண்ணி விடுங்கப்பா.. ??

விக்ரம், எல்லாத்தையும் ஒரு பூங்கொத்து, மெசேஜும் அனுப்பி
ஜமாய்ச்சுட்டானே.. ??

வாழ்த்துக்கள் விக்ரம் & வேதா..

View attachment 806
Lovely bouquet...
Adhukku thaan Vikram assigned the work to Ragavan and Rajendran... yerkanave sothapinathaala... theeya velai senji thottilai poda mattangala?
 
Lovely bouquet...
Adhukku thaan Vikram assigned the work to Ragavan and Rajendran... yerkanave sothapinathaala... theeya velai senji thottilai poda mattangala?
அவங்க ரெண்டு பேரும் தீயா வேலை செய்வாங்க.. இந்த பர்வதமும், கோமதியும் ஒத்துக்கணுமே..
 
அருமையான பதிவு
விக்ரம் அவனடோ உணர்வகள்
வேதாவின் ஆறுதல்
மாலினி ராகவன் ஜோடி அற்புதம்
மஞ்சரி கலாட்டா
இப்ப பர்வதம் பூங்கொத்துக்கு
என்ன சொல்ல போறாங்களோ
 
அவங்க ரெண்டு பேரும் தீயா வேலை செய்வாங்க.. இந்த பர்வதமும், கோமதியும் ஒத்துக்கணுமே..
Avangala serial villi rangeukku paakareengalae?:p
Pillaingalukku nallathu thaan seiya try panraanga...
 
ஒவ்வொரு விஷயத்திலும் இக்கு வெச்சா என்ன தான் செய்வாங்க ரெண்டு பேரும்? எபி சூப்பர் கவிதா??

? thanks Neela...
Paavamthaan rendu perum:)
 
அருமையான பதிவு
விக்ரம் அவனடோ உணர்வகள்
வேதாவின் ஆறுதல்
மாலினி ராகவன் ஜோடி அற்புதம்
மஞ்சரி கலாட்டா
இப்ப பர்வதம் பூங்கொத்துக்கு
என்ன சொல்ல போறாங்களோ
Onnum solla maattaanga.... adhu evlo vilainnu yethi vida Gayathri illaye... :D
 
பூங்கொத்து ஐடியா சூப்பர் அதையொத்த நிகழ்வுகளும் அருமை ?
பர்வதமா reaction காக waiting ?
 
Top