விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

மெல்ல சலசலக்கும் நதியோட்டம் போல இதமான கதையோட்டம்..
தொட்டால் உடைந்து விடும் குமிழாய் எதிர்மறை எண்ணங்கள்...
அழகான குடும்ப உறவுகள்...
ரசித்து படிக்க வைத்த கதை..
வாழ்த்துக்கள் கவிதா...
 
சூப்பர் கதை. நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். யதார்த்தமா அதே நேரத்தில் என்டர்டெயினிங்கா குடுத்தீங்க கவிதா. வாழ்த்துக்கள். இது போல இன்னொரு கதையோட சீக்கிரம் வாங்க
 
மாலினி தனி கதையா அப்பறம் வருவா? புது மருமகளாய் எப்படி மாமியார் நாத்தனார் எல்லாரையும் சமாளிக்க பழகி குடும்பத்தை எடுத்து நிறுத்தினான்னு அவ கதையில் தெரியும் ?
உங்க பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி??
அப்ப அடுத்த கதை ரெடியா? சூப்பர்
 
Very nice story. The flow was very good. It was not like a first story at all. Best wishes for the competition.
ஓ.. முதல் கதையா..
நம்ப முடியவில்லையே..
Way to go, கவிதா..

மாலினி ரொம்ப பிடித்த character..
தனிக்கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
 
சூப்பர் கதை. நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். யதார்த்தமா அதே நேரத்தில் என்டர்டெயினிங்கா குடுத்தீங்க கவிதா. வாழ்த்துக்கள். இது போல இன்னொரு கதையோட சீக்கிரம் வாங்க
போன எபிக்கு உங்களை தேடினேன்?
உங்களோட ஊக்கம் என் போன்ற ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஒரு பெரிய பூஸ்ட்? நன்றி நீலா ??
 
ஓ.. முதல் கதையா..
நம்ப முடியவில்லையே..
Way to go, கவிதா..

மாலினி ரொம்ப பிடித்த character..
தனிக்கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

நன்றி தங்கமலர் ?? கொஞ்சம் காப் விட்டு மாலினியை பார்க்கலாம்?
 
மெல்ல சலசலக்கும் நதியோட்டம் போல இதமான கதையோட்டம்..
தொட்டால் உடைந்து விடும் குமிழாய் எதிர்மறை எண்ணங்கள்...
அழகான குடும்ப உறவுகள்...
ரசித்து படிக்க வைத்த கதை..
வாழ்த்துக்கள் கவிதா...
உங்க கமெண்ட்டே கவிதையா இருக்கு? நன்றி தங்கமலர்!
 
Advertisement

Advertisement

Back
Top