மிகவும் அருமையான பதிவு,
கவிதாC டியர்
Last edited:
Thank you @RajiChele for all the encouragement u provided all along...Ha ha ena matram vanthalum.. Vikram sindhu ta mokka vangurathu matum marala! ???
Manjari is also back as vaalu ponnu!!
Lovely feel good story kavi akka!! ??U have narrated the story in a simple but unique way without getting bored any where!!! All your characters had made an impact on one other way!! The beautiful thing is the way you have brought the maturity in all characters without changing the original essence!!
Especially sindhu is cute bundle of naughtiness!!! Starting & finishing with her naughtiness is super!!! ??
Best wishes for the competition kavi akka!!! ??
Will miss thenu, mayilu etc.,etc.,!! So soon come back with a new story!!!! ????
Thank u Suba for your continued support throughout..... No ma'am pls..A very nice Story
Josiyatha concept ah vachi super ah kondu poninga story ah
Innum ithu pola niraya stories elutha valththukkal mam
Your first comment here. Thank u for following the story @SENBALA ?Nice story mam , nice writing
Vikram Sindhu Kita arambichu, viram Sindhu kitaye story muduchiruchu , super.
மாலினி தனி கதையா அப்பறம் வருவா? புது மருமகளாய் எப்படி மாமியார் நாத்தனார் எல்லாரையும் சமாளிக்க பழகி குடும்பத்தை எடுத்து நிறுத்தினான்னு அவ கதையில் தெரியும் ?ரொம்ப அருமையான கதை
மாலினிய மறக்கவே முடியாது
விக்ரம் வேதா எத்தனையோ
பிரச்சனகளின் நடுவில் வாழ்க்கைய
அற்புதமா கொண்டு போனது
மஞ்சரி ராஜேந்திரன் கல்யாணம்
மாமியார்கள் அலம்பல்
குட்டிபெண் கலகலப்பு
காயத்ரிக்கு புத்தி வந்தது
சொந்தங்களுடன் அரவணைப்பு
எல்லாமே அருமைய சொன்ன
விதம் சூப்பர்
ராகவன் மாதிரி வீட்டில் மூத்த பிள்ளை
பொறுப்போட இருந்தா அழகான இல்லறம் சொர்க்கம் ???
அருமையான குடும்பம் கதைக்கு
நன்றி ம்மா கவி??