Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் யென்னுள்ளில் எங்கோ.... Final

Advertisement

கோசலை அவங்க தப்பை உணர்ந்துட்டாங்க🤗🤗🤗

செந்துராவும் தன்னோட உரிமைய எங்கும் விட்டு கொடுக்காமல் அதிகாரமும் பண்ணாமல் தன்னை சரியா அந்த வீட்டில் நிலை நிறுத்திக்கிட்டா 🤗🤗🤗🤗🤗🤗

வம்சி இந்த கதையில் ரொம்ப பேசவே இல்லை 🤪🤪🤪🤪

வருண் உனக்கு காதலை சொல்லவே தைரியம் இல்லை இதுல மூனு நாலு பேரை கர்ப்பம் ஆக்குறியா 😝😝😝😝😝😝😝

குட்டி வம்சி இல்லை செந்துராவா என்று சொல்லவே இல்லை 🤔🧐🧐 எப்படியோ வம்சி செந்துரா இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்காங்க 🤩🤩🤩🤩🤩


அடுத்த ஹீரோ தேவ் ரெடி 🥰🥰🥰🥰🥰
 
Top