விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 28

Advertisement

அருமையான பதிவு கதாசிரியரே..அதுக்குள்ள முடிவு வந்துருமா.....அடுத்த பதிவை ஆவா எதிர்பார்க்கறோம் சீக்கிரமா கொடுத்துடுங்க
 
திக்ரசூதன் பார்க்க வேண்டிய இன்னொரு விஷயம் என்ன சகோ....?? பதுமைகளுடன் இருக்கும் சிம்மாசனத்தையா...... இல்லை மாகாளியையா...???
 
விஷாலி எங்க .... அதுக்குள்ள எப்படி விக்ரமர் வாளுக்கு சக்தி வந்தது .... அருண் பத்தின பழியை இன்னும் சரியா clear பண்ணவே இல்ல... பாட்டா சிம்மாசனத்தை எங்க எடுத்து போன ஒரு வேளை வாரங்கல்யா...
 

Advertisement

Advertisement

Back
Top