வான் தழுவிடிலோ வெண்ணிலவே 14

Advertisement

அருமையான பதிவு
தொடர்ந்து படித்து கருத்துக்களை தருவது எங்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம். நன்றிகள் பல மா
 
விக்ரம் ஒரு பிடிவாத குழந்தை,
தம்பி மேல அம்புட்டு பாசம்😀,இந்த அண்ணன் தம்பி இருவரும் பாசக்காரங்க தான்😀
ஆராதனாக்கு என்னாச்சு ஏன் ஒரு தொடர்பு இல்லாமல் இருக்காள்..?
குட்டி ஆராவை தத்து எடுக்கப்போகிறானா விக்ரம்.
கண்டிப்பா அவன் ஒரு பிடிவாத குழந்தைதான் மா. ஆராதனாவுக்கு ஒண்ணும் ஆகலை. அடுத்த ஏபி வருவாங்க. அவன் தத்து எடுக்கலாம் அப்படின்னுதான் யோசிக்கிறான். பார்ப்போம் அழகு கமென்ட் மா. நன்றிகள் பல
 
Lovely epi
படித்து முடிக்கும் போது கண்கலங்கிடுச்சு.
இந்த ஆராதனா ஏன் இப்படி இருக்கா பாவம் விக்ரம்
அண்ணன் தம்பி பாசம் அழகு
குட்டி ஆரா அத்தியாயம் ரொம்ப ரொம்ப ரசிச்சு எழுதின அத்தியாயம் மா. உங்க வார்த்தைகள் படிச்சதும் ரொம்ப ரொம்ப நிறைவாக உணர்ந்தோம். நாம ரசிச்சது இன்னொருதவங்களுக்கும் பிடிச்சது அப்படிங்கிறது ரொம்ப பெரிய சந்தோஷம். நன்றிகள் பல
 
Please reduce font size
குறைத்து விட்டேன் மா. கடந்த இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு குறைத்து இருக்கிறேன். நேரம் கிடக்கும் போது எல்லாவற்றையும் குறைத்து விடுகிறேன். எனக்கு குறிப்பிட்டு சொன்னதற்கு மனம் நிறைந்த நன்றிகள்
 
மயில் இறகை போல வருடிய அத்தியாயம். பாசத்துக்காக ஏங்கும் விக்ரமின் தவிப்புகளை திகட்ட திகட்ட தந்திருக்கீங்க எழுத்தாளரே!

எப்பவுமே சொல்லுவாங்கல… கடவுள் சிறப்பான ஒன்றை தரத்தான் கடவுள் அதிகமா சோதிப்பாருன்னு…

குட்டி ஆரா விஷயத்தில் கண்கூடாக பார்த்துவிட்டோம்.

வயதில் வளர்ந்த ஆரா விஷயத்திலும்தான்… அவர்களின் இந்த பிரிவில் எத்தனை நல்ல சிந்தனைகள் மலர்ந்திருக்குறது!
 

Advertisement

Advertisement

Back
Top