கருப்பாயி உண்மையில் உங்களை மாதிரி ஒரு பெண்மணியை வெறுக்கிறேன், எவ்வளவு தரம் தாழ்ந்து பேச முடியுமோ அவ்வளவு தரம் தாழ்ந்து பேசியாச்சு, கொஞ்சமும் பெண்களுக்கான பொறுமையோ, நல்ல குணமும், குடும்பத்திற்காக வாரி கொடுத்த கரிகாலன் மீது கூட உங்களுக்கு கரிசனை இல்லை சரியான பண பேய் நீங்க, உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு தானே, அதுவும் தாலிக்கொடியை கேட்கும் நீங்க எல்லாம் ஒரு ஜென்மமா அதற்கு ஒத்து ஊதும் சகுந்தலா நீ எல்லாம் என்ன பொம்பளையோ.
கரிகாலன் மது இரண்டு பேரும் நிம்மதியா வாழணும் என்று நினைத்தால் அவன் வேலை பார்க்க ஊருக்கே போறது நல்லது கருப்பாயி எவ்வளவு கேவலமான ஜென்மம் தாலிய கழட்டி கேட்குது
சகுந்தலா நீ ஒரு சாக்கடை
இந்த சுந்தரம் எதுக்கு எடுத்தாலும் கரிகாலன் நன்றி உணர்ச்சியோடு நடந்துக்கணும் என்று சொல்லி கிட்டு அலையுறாரு
மது சீர் கொண்டு வந்து கொடுக்க சொல்லி தான் கூப்பிட்டாள் இதை கரிகாலன் புரிஞ்சுக்குவானா மது வேற அவன் மேல் நம்பிக்கையா இருக்கா
இரண்டு வீட்டு பெத்தவங்களும் சேர்ந்து புருஷன் பொண்டாட்டிய பிரிக்க போறாங்க
கருப்பாயி எந்த பேய் பிடிச்சதோ.... ஆடித் தீர்த்துட்டாங்க... எப்படி அவங்களால மருமக தாலிக் கொடியை கேட்க முடிஞ்சது.... என்னவெல்லாம் பேசிட்டாங்க..... மகன் மருமக உறவை விட நகையும் சீரும் முக்கியமா போச்சு.... ஊரு முழுக்க மருமகளை தப்பா பேசி வச்சுருக்காங்க.... கல்யாணத்துக்கு அன்னைக்கு வீட்டை பூட்டி அசிங்கப்படுத்தின பெரிய மருமக நல்லவளா போயிட்டா இப்போ.....
பாண்டி என்ன நேரங்காலமோ வச்சு செய்யுது அவனை..... அவனும் அவளை தாங்குறான்...... அவளும் இப்போ தான் என் புருஷன்னு சண்டைக்காவது சொன்னா.....
இந்த நேரத்துல ரெண்டு குடும்பமும் முட்டிக்கப் போகுது......
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.