வருவதோ! புது வசந்தம்! 3

Advertisement

சாப்பிட கூட சொல்லாதது ரொம்ப தப்பு.... இப்படி எல்லாம் இருந்தா அந்த பிள்ளையும் எப்படி ஓட்டும்
 
Ohh.. Moovayiram periya kaasu thaan but karrippayi kooda thalli ninnutaangalae...

Karikalan hah ivanga ellorum thalli vaikuraanga.. Pinna romba varutha pada poraanga..

Madhu va enna solla... Avalum enna seivva..
 
கரிகாலன் கிட்ட நெறய எதிர்பாக்குறாங்க மது தப்பில்ல அவங்க புருஷன்...

ஆனா அவருக்கு ஏத்த போல நடந்துக்கறாங்களா...

எல்லா டைமும் இப்படி பண்ணிட்டு இருக்க முடியுமா என்ன...

அவர் குடும்பத்துல யாருமே சரியில்ல போல... 🙄

அதான் இங்க அவங்களுக்கு ஒட்டவும் இல்ல
 

Advertisement

Advertisement

Back
Top