சூப்பர்
கரிகாலன் மனைவியை மரியாதையோட அழைச்சுட்டு வந்துட்டான்.....
கருப்பாயி இன்னும் அவங்க பண்ற தப்பை ஒத்துக்க முடியல.... பெரிய மனுஷியா இப்போ பண்ணக் கூடாதுனு புத்தி சொல்லாம கரிகாலனை ஒதுக்கி வச்சு பெரிய மகன் கூட சேர்ந்துகிட்டு பன்றாங்க....
சகுந்தலா உங்க குடும்பம்னு நீங்க நினைக்கிற மாதிரி கரிகாலன் நினைச்சு இருந்தா நீங்க வீடு கட்டி இருக்கவே முடியாது....
கரிகாலன் இவங்க சுயநலத்தை புரிஞ்சுக்கணும்...
மது என்ன பண்ணப் போறான்னு பார்க்க வெயிட்டிங்.... மாயன் மாமா நல்ல தீர்ப்பா சொல்லுங்க....
Romba chinna epi pa athuvum illama romba nalla scence la pathila mudikiriga intha saguthala kita madhu irukura sothum theriyanum apo than theriyum yaar win pannanu karikalan super
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.