Miga arumaiyana epi miga arumaiyana வார்த்தையாடல்
Sumathi pesanatha manathil vai madhu
And karikalan too iniyavathu konjam selfish a namma kudumbum nu vazhalam
உறவுகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் உங்களை வறுத்து கொடுக்காதீர்கள் என்று அம்பிகா சொன்னது ரொம்ப சரி
மது தன் பக்கம் கருத்த சொல்லிட்டா. மது நல்ல உறவு உனக்கு கிடைக்கல ஆனால் ரொம்ப ரொம்ப உண்மையான நட்பு கிடைத்தது உள்ளது.
உங்க எழுத்து ரொம்ப யதார்த்தமாக மனதை தொடுகிறது அருமையாக கொண்டு போகிறீர்கள் ஆராதனா சிஸ்டர்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.