கரிகாலன் சுயநலமே இல்லாமல் வாழணும் என்றால் ஒரு நாளும் நிம்மதியா வாழ முடியாது
பக்கத்து வீட்டு காரங்க சொல்ற குற்றச்சாட்டுக்கு எல்லாம் ஏதாவது காரணம் இருக்கும்
ரம்யா உனக்கு அங்கீகாரமும் உரிமையும் வேண்டும் என்றால் அதுக்கு தகுந்த மாதிரி நீயும் நடந்துக்கணும்
ரம்மு இவ்வளவு சொன்ன பிறகும் அவ ஒழுக்கத்தை தப்பா பேசி உன்னை நியாய படுத்த பார்க்குறியே
சொத்துல பொண்ணுக்கு பங்கு கொடுத்தீங்க அது நியாயம் தான்
ஒரு வேளை ரம்யா இந்த வீட்டுக்கு வந்த போதே அவளையும் இந்த வீட்டு பொண்ணா உரிமையா நடத்தி இருந்தால் அவளுக்கும் மதுவுக்கும் இடையே இப்படி ஒரு வேறுபாடு வந்திருக்காது
பெத்தவங்க இரண்டு பிள்ளைகளையும் சமமா நடத்துறது எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி அவங்களுக்குள்ள ஒற்றுமையும் உருவாக்கி வைக்கணும்
ரம்யா மது இரண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்பு நல்ல ப்ரண்டா தான் இருந்து இருக்காங்க
சுந்தரம் இப்பவும் மகளையும் மகனையும் பிரிச்சு தான் பேசுறீங்க
நீங்கள் கொடுக்கிற சொத்து மதுவுக்கு போதுமா
இன்னைக்கு எபில எனக்கு ரம்யா மேல் கோவம் வரல
சுந்தரம் சொன்ன மாதிரி கரிகாலன் எந்த சூழலிலும் அவன் உறவுகளை விடல
ராமநாதபுரம் என்று சொன்னதும் குடும்பத்துக்கே புரிஞ்சிடுச்சு
Last edited: