Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 16

Advertisement

🥰🥰🥰 இன்னைக்கு எபி அடி தூள் 😍😍😍😍😍😍

மதுவோட நிமிர்வு 🥰🥰🥰🥰
மதுவோட காதல் 😍😍😍😍😍

மீனாட்சி 🥵🥵🥵🥵 மகள் வாழ்க்கை இழந்து வந்து நின்றால் தைரியமும் தன்னம்பிக்கையும் சொல்லி தலை நிமிர்ந்து வாழ சொல்லி கொடுக்கணும் 🤭🤭🤭🤭 ஆனால் நீங்கள் 👿👿👿👿 உங்க மருமகளுக்கு அடங்கி மூலையில் இருக்க சொல்லுறீங்க 🥶🥶🥶🥶🥶

ரம்மா 🤣🤣🤣🤣 உனக்கு நீயே குழி தோண்டி படுத்துகிட்ட 😂😂😂😂

கரிகாலன் பொண்டாட்டி வகைவகையா சமைச்சு தருவதை இப்படி வக்கணையா தின்னுட்டு பக்கத்து வீட்டில் பெருமை பேசிகிட்டு இருக்க போற 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

இவ்வளவு செய்றா அதுக்கு பிறகும் கூட நீ வா மது என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்குற🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦


மது துணிஞ்சு முடிவு எடுத்துட்டா 😆😆😆 மீனாட்சி துணையோடு புருஷனை தேடி கிளம்பிட்டா 🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
அடுத்து இந்த ரம்யா என்ன கதைகட்ட காத்திருக்காளோ.
அம்மா தாயே ரைட்டருங்க யாருங்க நீங்க. இது கற்பனை கதை மாதிரி தெரியலை. உண்மை கதை மாதிரி தான் தெரியுது.

அடுத்த பதிவு வரும் வரை எனக்கு பொருமையில்லை. 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
Last edited:
Top