வருவதோ! புது வசந்தம்!14

Advertisement

கரிகாலன் நிலை ரொம்ப பரிதாபம்
படிச்சு அரசாங்க வேலை
பாத்தா கேக்கற பணம்
எல்லாம் எப்படி குடுக்க முடியும்
இவன் அம்மா கொஞ்சம் கண்ண
தொறந்து மத்த பிள்ளைகள்
புத்திய புரிஞ்சுகிட்டா
கரிகாலன் மது
வாழ்க்கையை வாழலாம்
 
இனிமேலாவ ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர்னு நல்லா இருக்கட்டும். கரிகாலனுக்கு அவனோட கும்பம் முக்கியம்னா அவன் பார்க்கட்டும், இவ்வளவு அவமான படுத்திய பிறகும் மதுவ அதுக்குள்ள இழுக்காம இருந்தா நல்லது. கரிகாலன் கொஞ்சம் சுயநலமா இருக்கலாம்.
 
ரம்யா வேற தப்பா பரப்ப போறா்
நீ வேலைக்கு போய் கணவனுக்கு உதவேன் மது
 

Advertisement

Advertisement

Back
Top