Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 11

Advertisement

சகுந்தலா இப்போ சொல்றா நாங்க வேற வெளியில் வந்துட்டோம்னு வெளியில் வந்தவ அப்படியே இருந்து தொலைய வேண்டியதுதான எதுக்கு மாமியார ஏத்திவிட்டு மது வாழ்க்கைய நாசம் பண்ண பார்த்த 😡😡😡😡😡

ரம்யா உனக்கு இருக்கு ஒரு நாள்🙄🙄🙄🙄🙄
 
Last edited:
கல்யாணமோ காதலோ அது தோல்வி அடைஞ்சா அதுக்கான தண்டனை என்னவோ பெண்ணுக்கு மட்டும் தான் 😡😡😡😡😡😡

ரம்யா, சகுந்தலா மாதிரி ஆட்கள் தான் நிஜத்திலும் இருக்காங்க 😔😔😔இவங்க திருந்துறதோ இல்லை இவங்களுக்கு தண்டனை கிடைக்கிறதோ கதைகளில் மட்டும் தான் சாத்தியம் 😣😣😣😣😣😣😣

நிஜத்தில் மது மாதிரி பெண்கள் இவங்களோடு தினமும் போராடிக்கொண்டு தான் வாழ்றாங்க 🤦🤦🤦🤦🤦🤦🤦

பொண்ணு வாழ்க்கை சரியில்லை என்றால் பெதீதவங்க தான் தைரியம் சொல்லி அவளுக்கு ஒரு தெளிவை கொடுக்கணும் 🥶🥶🥶🥶 ஆனால் நம்ம சமூகத்தில் முதலில் பெத்தவங்க கிட்ட இருந்து தான் எதிர்ப்பே வரும் 😷😷😷😷😷

சுந்தரம் நீங்கள் கொஞ்சம் தைரியமா இருந்தாலே மது அடுத்து என்ன செய்ய என்று தெளிவா முடிவு எடுப்பா 🧐🧐🧐🧐🧐🧐🧐

குடிகார மாமனாரு இப்போ யோசிக்கிறதுக்கு பதிலா அந்த கை செயினை எடுக்காமல் இருந்து இருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினை வந்திருக்காது 😏😏😏😏😏


மது இனி நீதான் அடுத்து என்ன செய்ய என்று முடிவு எடுக்கணும் 🤨🤨🤨 கரிகாலனை நம்புனா காலம் பூரா அம்மா வீட்டில் அசிங்க பட்டு தான் வாழணும் 🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
எல்லாரையும் அனுசரிச்சு போலாம் அது எத்தனை காலத்துக்கு கரிகாலா.?.
நாளைக்கு உனக்கொரு கஷ்டம்னா யாரும் வந்து நிக்கமாட்டாங்க.
தனக்கு மிஞ்சிதான் மத்தவங்களுக்கு. எல்லாரும் பேசும்போது என் பொண்டாட்டிய பேசறவங்க கூட நானும் பேசமாட்டேனு சொல்லி மதுவகூட்டிகிட்டு வெளியே போயிருக்கனும். கரிகாலா எதுக்கும் வாயத் தொறக்காம இருக்குறது வாழ்க்கைக்கு நல்லதில்லை.
 
Top