Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ!புது வசந்தம்! விமர்சனம் 🧡💞💞🧡

Advertisement

Nice review.
BTW மதுவின் காதல் பற்றி detail ஆ எதாவது episode ல சொல்லி இருக்காங்களா??
அவ ஏன் police station ல இருந்தா ??
மாதவன் ஏன் வரல?
அது பத்தி கதையில் ஒன்னுமே வரலையே??
கதையின் ஊடாக சில இடங்களில் மதுவின் காதல் பற்றி சொல்லியிருக்காங்க, நான் படித்த வரை எனக்கு புரிந்தவை இது தான் மது - ஹரி கிருஷ்ணன் இருவரும் காதலித்து உள்ளனர், அவர்கள் வீட்டை விட்டு வெளியிலும் வந்துவிட்டனர் ஆனால் இவர்களுக்கு ஜாதி பிரச்சனையால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது, அதன் பொறுத்து போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர், ஹரி மதுவின் உயிர் காக்க பிரிந்து சென்று விட்டான், அந்த பிரச்சனையில் மதுவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது, சொந்தங்கள் மதுவின் நடத்தையை தூற்ற, ஒரு புறம் மதுவின் உயிருக்கு ஆபத்து இருக்க எதிலும் பட்டு கொள்ளாமல் மாதவன் சென்னைக்கு தன் குடும்பத்துடன் சென்று விட்டான்... அண்ணனாக மாதவன் தங்கைக்கு துணை நிற்கவில்லை..மீனாட்சி தனி ஒருவராய் போராடி இருக்கிறார். இதை கதையின் ஊடாக சில இடங்களில் எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார்...

@ஆராதனா துரை சிஸ்டர் சரிதானே?
 
சரி தான் சகி. மது தான் போலீஸ் வரை சென்று தனியாளாக போராடி தோற்று போவாள். உண்மை தான் சகி. போட்டி கதை என்பதால் கால தாமதம். அத்தோடு, கரிகாலன் தான் கதாநாயகன். மதுவுடன் வேற ஒரு நாயகனை வாசகர்கள் ஏற்று கொள்வார்களா என்று பயம் தான். மேலோட்டமாக குறிப்பு மட்டும் காண்பித்து முடித்து விட்டேன். அடிப்படையில் மதுவின் காதலில் தான் கதை தொடங்குவதால் அதை தொடாமல் முடிக்க முடியவில்லை.
 
வாவ் வாவ் அபாரமான விளக்கம்ப்பா.
 
புரிகிறது சகி ☺️☺️☺️☺️☺️☺️.
கதையின் முக்கிய கதாபாத்திரம் தான் இங்கு மனதில் பதிய வேண்டும், அப்படி இருக்க மதுவின் காதல் கதை குறிப்பிட்டு காட்டும்படி குறைவாக அமைந்தது சரியே.👍👍👍👍👍
 
நன்றி சகி 🙏🙏🙏🙏
 
கதையின் ஊடாக சில இடங்களில் மதுவின் காதல் பற்றி சொல்லியிருக்காங்க, நான் படித்த வரை எனக்கு புரிந்தவை இது தான் மது - ஹரி கிருஷ்ணன் இருவரும் காதலித்து உள்ளனர், அவர்கள் வீட்டை விட்டு வெளியிலும் வந்துவிட்டனர் ஆனால் இவர்களுக்கு ஜாதி பிரச்சனையால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது, அதன் பொறுத்து போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்து இருக்கின்றனர், ஹரி மதுவின் உயிர் காக்க பிரிந்து சென்று விட்டான், அந்த பிரச்சனையில் மதுவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது, சொந்தங்கள் மதுவின் நடத்தையை தூற்ற, ஒரு புறம் மதுவின் உயிருக்கு ஆபத்து இருக்க எதிலும் பட்டு கொள்ளாமல் மாதவன் சென்னைக்கு தன் குடும்பத்துடன் சென்று விட்டான்... அண்ணனாக மாதவன் தங்கைக்கு துணை நிற்கவில்லை..மீனாட்சி தனி ஒருவராய் போராடி இருக்கிறார். இதை கதையின் ஊடாக சில இடங்களில் எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார்...

@ஆராதனா துரை சிஸ்டர் சரிதானே?
Great 👍🏼👍
எனக்கும் சிலது புரிந்தது தான். Still மதுவின் காதல் பற்றி detailஆ சொல்லாமல் சுருக்கமாக சுமதி அம்பிகா விடம் மது தன் கதையை சொல்லுவது போல இருந்து இருக்கலாம். Like,

""""நான் வேற ஜாதில ஒருத்தரை காதலிச்சேன், பிரச்சினை, so police station வரை போனோம், அப்பாவுக்கு அதனால் heart attack and அண்ணாவும் உதவி செய்யாமல் சென்னைக்கு போய்ட்டான் """"

அப்படின்னு சொல்லி இருந்தா நல்லா இருந்து இருக்கும் னு எனக்கு தோனுச்சு...

Again it's my point of view only. No hard feelings pls...
 
நீங்க சொல்றது சரி தான் சகி. அது என்னவென்றால் நான் கதையை பாதியிலேயே நிறுத்திவிட்டேன். தொடர்ந்து எழுத முடியாத சூழல். வாசகர்கள் ஆர்வமும், தூண்டலும் தான் திரும்ப எழுத வைத்தது. திரும்பி நான் வரும் போது கால தாமதம் என்றானது. போட்டி கதை என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள், குறிப்பிட்ட வார்த்தைக்குள் இருக்க வேண்டும். வார்த்தைகளில் எண்ணிக்கை கணக்கில் கொண்டு விரைவாக முடித்து விட்டேன்.
இந்த கதையின் ஆழத்தை உணர்ந்து, உங்கள் கருத்தை வைத்ததற்கு எனக்கு மகிழ்ச்சி தான் சகி. மன வருத்தம் நிச்சயம் இல்லை. உண்மையில் இது பெரிய கதையாக தான் திட்டம் போட்டது, நேரமின்மை முடித்து விட்டேன். உங்கள் விமர்சனம் எனக்கு பெருமை தான் சகி🙏🙏🙏. தொடர் ஆதரவு தாருங்கள்.
 
அருமையான ரிவ்யூ டியர் ❤️ ❤️ ❤️💞💞💝💝💕💕💖💖🥳🥳🥳
எழுத்தாளர் hidden செய்து வைத்த மதுவின் முன்னாள் காதலையும் மிக அழகாக விவரித்தமைக்கு பாராட்டுக்கள் சிஸ் 🥰🥰🥰👌👌👌

b8ce6f8132da73a87151312d132ec4ee.jpg
 
அருமையான ரிவ்யூ டியர் ❤️ ❤️ ❤️💞💞💝💝💕💕💖💖🥳🥳🥳
எழுத்தாளர் hidden செய்து வைத்த மதுவின் முன்னாள் காதலையும் மிக அழகாக விவரித்தமைக்கு பாராட்டுக்கள் சிஸ் 🥰🥰🥰👌👌👌

View attachment 7103
Thanks da🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️.
 
Last edited:
அருமையான விமர்சனம்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஒவ்வொரு கேரக்டர்ஸ் ஐயும், கதையையும் ஆழமா உள்வாங்கி அழகா விவரிச்சு இருக்கீங்க.....🥰🥰🥰🥰🥰
வாழ்த்துக்கள் டியர் 💖💖💖

37534546681342f86563ceb8861f887d.jpg
 
Top