Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 10

Advertisement

கனமான பதிவு 😓😓😓😓😓😓😓
கணவன் மனைவி என்னும் பந்தமே இருவரையும் நேசத்தின் வாசலில் நிற்க வைத்துள்ளது,

கரிகாலனுக்கு பொறுமை மிக அதிகம் நிச்சயம் இப்படி ஒரு ஆண்மகனை மனைவி மதுவுக்கு பிடித்ததில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை தான் அதேசமயம் அனைத்து இடத்திலும் அனைவருக்காகவும் பார்த்து நிம்மதியை இழந்து தவிப்பது கரிகாலன் தானே 😔😔😔😔😔😔😔😔.

மதுவுக்கும் கணவன் மீது அன்பும், பாசமும் இருக்கு அதே சமயம் இயலாமையும் இருக்கிறது 😔😔😔😔.

கணவன் -மனைவி இருவரும் இப்படி தவிப்பது பார்க்கவே மனம் கனக்க செய்கிறது 😓😓.


கருப்பாயி, மீனாட்சி இருவரும் என்னை பொறுத்த வரையில் அரக்க குணம் கொண்ட பெண்கள் தான்😡😡😡😡😡இருவருக்கும் அவரவர் நியாயம் மட்டும் தான் பெற்ற பிள்ளைகளிடமே புருசனுக்கு மயங்கிட்ட, பொண்டாட்டி கிட்ட விழுந்துட்டான் இப்படி எல்லாம் பேசும் இவங்களை என்ன சொல்ல வன்மம் கொண்ட வார்த்தைகளை பேசி தலையில் பாவ சுமையை தான் அதிகம் ஏற்றி வைத்திருக்கிறார்கள்,... 😏😏😏.
 
Last edited:
Oh! God மது வாழ்க்கைல என்று தான் வசந்தம் வரும்.😮😮

இப்போ தெரியுது முதியோர் இல்லம் ஏன் நிரம்பி இருக்குனு.🤷‍♀️

பெற்றோர்கள் ஆரம்ப காலத்துல படுத்திய பாட்டுக்குதான்
பிள்ளைகள் இப்படி பழிவாங்கறாங்க போல.

இதுல என்ன கொடுமைனா கொடுமைகார பெற்றோர் கூட கஷ்டப்பட்டு நல்லது பண்ணின பெற்றோரும் சேர்ந்து கஷ்டப்படுறாங்க.

மது அவளோட அம்மாவ எதிர்த்து பேசிட்டா நீ பேசியது தப்புனு. ஆனா கரிகாலன் அவங்க முழு குடும்பத்தையே கேள்வி கேட்க வேண்டியது இருக்கு. அந்த நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதுதான்.🙄🙄🙄
 
Last edited:
😢😢😢😢 கரிகாலன் மது மனநிலை 😥😥😥😥😥

மது கூட தன்னோட வீட்டில் பேச வேண்டிய இடத்தில் பேசிட்டா 😔😔😔😔 ஆனால் கரிகாலன் 🤐🤐🤐🤐

கரிகாலன் ஏற்கனவே ஒரு காதலை செஞ்சிட்டு ஊர் முன்னாடி அசிங்க பட்டு நிற்குறா 🤦🤦🤦🤦 இப்போ கல்யாண வாழ்க்கையிலும் பிரச்சினை ஆகி வீட்டோடு வந்து இருக்கா 🥺🥺🥺🥺🥺அவளை இப்போ ஊர் என்ன எல்லாம் பேசும் என்று கொஞ்சம் யோசி 😣😣😣😣😣😣😣

கருப்பாயி உன் பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வைப்பியா 😈😈😈😈 உன்னை எல்லாம் வரதட்சணை கொடுமை என்று ஜெயிலில் போடணும் 🤬🤬🤬🤬🤬

வசந்தி மூதேவி உனக்கு நகை வேண்டும் என்றால் உன் புருஷனை செஞ்சு போட சொல்லு 🥶🥶🥶🥶🥶

மீனாட்சி உன் பொண்ணோட மனசை கொஞ்சம் கூட புரிஞ்சிக்கல நீ எல்லாம் ஒரு அம்மா 😈😈😈😈😈 இந்த ரம்யா இவளுக்கு சுந்தரம் ஒரு நாள் கொடை கொடுத்தால் அடங்கி இருப்பா 👿👿👿👿

கரிகாலன் நீ அமைதியா இருக்குற வரை உன் தலையில் ஏறி மிதிக்கும் இந்த கூட்டம் 😡😡😡😡

கரிகாலன் பின்னாடியே மது போறதும் அவனுக்காக தவிக்கிறதும் 😥😥😥😥 கரிகாலனுக்கு கொஞ்சம் கூட உள்ளுணர்வு சொல்லவே இல்லையா 🤔🤔🤔🤔🤔


கரிகாலனுக்கு எப்போ தைரியம் வந்து மதுவ கூப்பிட வர🤦🤦🤦🤦🤦
 
Last edited:

Advertisement

Top