கககபோKalyanam nadaka kandipa Vinay ammavum Thanu appavum vidavae matanga polavaeee oh my god![]()
கககபோKalyanam nadaka kandipa Vinay ammavum Thanu appavum vidavae matanga polavaeee oh my god![]()
மிக்க நன்றி மாசூப்பர்
மிக்க நன்றி ஜீஅருமையான பதிவு![]()
![]()
.
நம்மாளை சிக்க வக்கப் பாக்கறானே.
ஏற்கனவே டாடி வேற பொங்கிட்டு இருக்காரு.
இவனோட வேலையால நம்மாளுக்கு படையல் போட வச்சிருவான் போல.
அவளை வச்சு செய்யப் போறாருசும்மாவே ஆடுற மனுஷனுக்கு சலங்கையை கட்டி விட்டுட்டு போயிட்டாரே.......
இனி நாட்டு வந்தனாவை ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணாலும் பண்ணுவாரு
அங்குட்டு அந்த மனுஷன்னா இங்கிட்டு அகிலா பாசம்ன்ற பேர்ல அராஜகம் பண்ணுறாங்கஉண்மை நிலவரம் தெரிய வரப்போ ஹார்ட்டு வெடிக்காம இருந்தா சரிதான்
வினய் பக்காவா பிளான் போட்டு வர வச்சுட்டான் அவன் ஆளை![]()
Adhu kastam thanNaattarasan savaal ellam vitturukkaru... Inga vinay amma oru pakkam, ivangala vachitu vinay, thanu luv panni seranumaevinay ah pakkum pothu enalam bulb vaangura namma thanu nu papom... Eagerly waiting for next epi
![]()
ஆமா இதுக்காகவே டிக்கெட் போட்டு வந்தாரு.. காசு கூட இன்னும் கொடுக்கலை டிக்கெட்க்குஅருமையான பதிவு
நடேசன்.... ஹீரோவோட காதலுக்கு வேட்டு வைக்கவே மூணாரில் கிளம்பி வந்தாரோ
நாட்டரசன்...... ஊரில் திருவிழாவில் வேட்டு வைப்பாங்களோ இல்லையோநடேசன் புண்ணியத்தில் நாட்டரசன் வீட்டில் வேட்டு சத்தம் காதை பிளந்தது
வினய்....
பிரியங்கா சோப்ராவாஒன்றும் சொல்றதுக்கு இல்ல
முத்தி போச்சு
![]()