வரம் 💘 4

Advertisement

தனுஷ் கோடியா 😯 காதல் வந்ததும் எல்லாத்தையும் மறந்து மந்திரிச்சு விட்டது மாதிரி சுத்துறான் வினய் ..... 🤣🤣🤣

இது தெரியாம இவங்கம்மா வேற மகனை பத்தி எனக்கு தான் எல்லாம் தெரியும்ன்னுட்டு இருக்காங்க...... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

வினய் தனுஷ்கோடியில ஏதோ ஒரு கோடியில பெட்ரோல் இல்லாம நிக்கிறது தெரியுமா இவங்களுக்கு ..... 🤣🤣🤣🤣

தெரிஞ்ச பின்னாடி தான இருக்கு கச்சேரி😂😉 தெரியாத வரைக்கும் சந்தோஷம் தான்😁😁

மிக்க நன்றி சிஸ் ❤️
 

Advertisement

Advertisement

Back
Top