வரம் 💘 2

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
நாட்டரசனுக்கு மகளாக பிறந்த காரணம் ஒன்றே போதும் வந்தனா இப்படி இருக்க 😟😟😟

ஹீரோயின் வாலண்டியரா பல்ப் வாங்கினாலும் ஹீரோ அதை மிகைப் படுத்தாமல் சென்றது.... அருமை ☺️☺️☺️☺️
 
வந்தனா 🤣🤣🤣🤣🤣
பல்பு கடையே வைக்கலாம் இன்னைக்கு வாங்குன பல்புக்கு 🤪🤪🤪🤪🤪🤭🤭

எவ்வளவு பெரிய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ட டிரைவர் எடுபிடின்னு சொல்லிட்டா 😬😬😬

இருந்தாலும் வினய் ஸோ ஸ்வீட் 🥰🥰🥰🥰🤗🤗🤗🤗
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நாட்டரசனுக்கு மகளாக பிறந்த காரணம் ஒன்றே போதும் வந்தனா இப்படி இருக்க 😟😟😟

ஹீரோயின் வாலண்டியரா பல்ப் வாங்கினாலும் ஹீரோ அதை மிகைப் படுத்தாமல் சென்றது.... அருமை ☺️☺️☺️☺️
ஹீரோ ரொம்ப ஸ்வீட் ப்பா.. ஹீரோயின் என்ன பண்ணாலும் பொறுத்துப்பான்..

மிக்க நன்றி மா❤️
 
வந்தனா 🤣🤣🤣🤣🤣
பல்பு கடையே வைக்கலாம் இன்னைக்கு வாங்குன பல்புக்கு 🤪🤪🤪🤪🤪🤭🤭

எவ்வளவு பெரிய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்ட டிரைவர் எடுபிடின்னு சொல்லிட்டா 😬😬😬

இருந்தாலும் வினய் ஸோ ஸ்வீட் 🥰🥰🥰🥰🤗🤗🤗🤗
வந்தனா வாங்குற பல்ப் எல்லாம் நீங்க வித்து கொடுங்க சிஸ்😂😂 நல்ல சேல்ஸ் ஆகும்..

ஆமா வினய் ரொம்ப ஸ்வீட் தான்.. எறும்பு சாக்பீஸ் போட்டு விடுங்க.. எறும்பு கடிச்சிடப் போகுது😉😉

மிக்க நன்றி சிஸ் ❤️
 
ஆமா வினய் ரொம்ப ஸ்வீட் தான்.. எறும்பு சாக்பீஸ் போட்டு விடுங்க.. எறும்பு கடிச்சிடப் போகுது😉😉

8c023e402af32658047be8e329de88a3ee3c3d1f5b466b511db7116544005d2c.0.JPG

முதல் முறையாக ரைட்டர் தன் நாயகனை கிண்டல் செய்து பார்க்கிறேன் 😮😮😮😮 ஹீரோயின் ஆர்மி ஹாப்பி அண்ணாச்சி 🥰🥰🥰
 
Advertisement

Advertisement

Back
Top