சரியா சொன்னீங்க மாஇளவரசி மாதிரி ஒரு அம்மா கிடைச்சது ஒரு வரம்னா, நாட்டரசன் மாதிரி ஒரு அப்பா சாபம் தான்![]()
Thank you maInteresting
கூடிய விரைவில் அவருக்கு எல்லாமே விளங்கும் கா.. மிக்க நன்றி காநாட்டரசன் வெட்டி கவுரவத்திற்காக மகளை பலி கொடுக்க தயாராகிவிட்டார். வீட்டு அரசனாக கூட மனைவி மக்களின் ஆதரவு இருந்தால் தான் முடியும். அதை காலம் உணர்த்தும் அவர்க்கு.
மிக்க நன்றி மாஅருமையான பதிவு
அவர் இன்னும் ஆடுவார்Nattarasan konjam over ha thaan kalil salangai kattamaiye adurar![]()