வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

வாவ்...நிறைவான குடும்ப காதல் கதை...
அருமையான கதைய குடுத்ததற்கு நன்றி....வெற்றி பெற வாழ்த்துகள்....
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 
ஆஹா அருமை மகி:love:

அனைத்து நிகழ்வுகளையும் கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்க
சுந்தர், தர்ஷினி இருவரையும்பார்த்து எனக்கு பொறாமையா இருக்கு
அவர்கள் ஒருவர் மீது மற்றவர் கொண்ட காதலும் அவர்களை சேர்ந்தவர்களின் பாசமும் அப்பப்பா சொல்ல வார்த்தைகளே இல்லை
உறவுகளின் முக்கியத்துவத்தை உங்கள் பாணியில் ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க மகி ?

தப்பு செய்தவர்களுக்கு கிடைத்த தண்டனை சூப்பர் ?

சோணமுத்தா .....உன்னை மிஸ் பண்ணுவோம் ?

நிறைவான முடிவு நிறைவான கதை ?

வாழ்த்துக்கள் மகி ?
ஹாய் சுஜா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி .. ஆரம்பத்தில் இருந்து இந்த கதைக்கு தரும் ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. இன்னும் கூட்டு குடும்ப்ததையும் குடும்ப ஒற்றுமையையும் நிறைய பேர் விரும்புறாங்கன்னு இந்த கதைக்கு வந்த கமெண்ட்ஸ் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்.. எனக்கே ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு சுஜா.. ஒரு நல்ல கதையைத்தான் கொடு்ததிருக்கேன்னு.. மீண்டும் ஒரு நல்ல கதையோடு சந்திப்போம்...
 
Lovely story dear:love::love:, adhukulla story mudinjuruchenu erukku. Sonamuthaaaa ethu unakku nallaaaa erukka, nanga yellam corona vala yengaiyum poga mudiyama erukom, sonamuthaa yetha function vaikkura un veetula;);)
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அதுக்குள்ளயா முடிஞ்சிருச்சு.. 54000 வார்த்தைகள் எழுதியிருக்கேன் டியர்.. இனி மேலும் அந்த கதையை இழுத்தா சுவாரஸ்யம் குறைஞ்சிடுமோன்னு எனக்கு ஒரு பீலிங்.. ஹாஹாஹா கற்பனைக்குத்தான் ஊரடங்கு இல்லையே அதான் டியர்
 
இப்படி ஒரு குடும்பம் கிடைத்தா எல்லாருமே வரம் வாங்கி வந்தவங்க தான் சிஸ்...
நன்றி சிஸ் ஹாஹா நல்லவேளை தலைப்புக்கு ஏத்த கதையே குடுத்திட்டேன்பா..
 
Babies name slavae illa........semma ud.....and semma ending sis.....
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. இதுலயே நிறைய கதா பாத்திரங்கள் அதனாலதான் குழப்பங்கள் வந்திருமோன்னு சொல்லல டியர்
 
Very positive and romantic story . I love your stories ,thank u for giving this type of stories.love u sis
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சகோ..
 
Super Story Sis? ipati pata life and family amaiyaruthu ellam really a God's Gift tha?... oru full fill la na family film patha feel sis?.. really fantastic Story Sis?.. pottile vetrie pera valthugal Sis?
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 
வாழ்த்துக்கள் சிஸ். பாத்திர படைப்புகள் அழகோடும் அளவாகவும் இருந்தன. இந்த மாதிரியான குடும்பத்தில் நுழைந்து பயணம் செய்த திருப்தி.
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 

Advertisement

Advertisement

Back
Top