Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

Super ending minnal.adukkulla story finish pannitinga.nxt storyoda sikiram vangappa.waitingleye iruppom mahesh dearkkukaga.vazhga valamudan. :love: :love: :love:
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிப்பா..ஹாஹாஹா சீக்கிரமே வர்றேன் டியர்
 
superb story sis. ???
sundhar. & Dharshini. Intha. Kathaiyila vandha. Ella characteraiyum. Rombave. miss pannuven. Sis
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்
 
என்னப்பா சுந்தரு இப்படி வந்துட்டு இப்படி போயிட்ட.... தர்ஷு HAPPY சுந்தர் HAPPY.....
நீ தாவி தாவி தவழும் போது
தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும் போது
நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு முன்னால்
என் வாழ்வே உன் பின்னால்
எந்த பக்கம் பார்க்கும்போதும்
வானம் உண்டு
எந்த பாதை போகும் போதும்
ஊர்கள் உண்டு??
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்
 
மிகவும் அழகான,அருமையான கதை மகேஷ் dear.
விரைவில் அடுத்த கதையுடன் அட்டகாசமாக வாங்க.
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. சீக்கிரமே வர்றேன்.. அட்டகாசமா இல்லையான்னு நீங்கதான் சொல்லனும் டியர்..
 
என்னுைடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. புதுக்கதை சீக்கிரமே ஆரம்பிச்சிருவேன் .. மல்லி மேம் தளத்துலதான் ஆரம்பிக்க போறேன்.. மற்ற கதை போல அந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்..புது கதைகளம் , கதை மாந்தர்களோடு பார்ப்போம் டியர்..
Im w8ing dear,quick ka vangapa
 
Top