Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

Always mahi family story superu.... ena oru kuraina sekiram mudinchuruchu adhu matum dha enaku...
Oru long story podunga dear...ungata irundhu inun ethir pakuraen mudium try panunga.....
Next story epo ena madhiri epdinu terinjuga rma aavala iruku sekiram vanga gap vituradhinga sis
 
அழகாக முடிவுரை கொடுத்து இருக்கீங்க....
வாரி வாரி அன்பு தர்ஷனிக்கு கிடைத்தது...
சுந்தர் குடும்பம் தாங்கும் வரம் பெற்றவள்....
கூட்டு குடும்பம்....
சகோதரிகள் க்கு மனதார செய்வது ..எல்லாம் ரொம்ப அழகாக எழுத்தில் கொடுத்து இருக்கீங்க...
ஊர் பேச்சு வழக்கை எப்ப வும் maintain பண்றீங்க
Super....
எப்பவும் ஒருகதை யை ஆரம்பித்து விட்டால் regular ஆ கொடுக்கும் உங்கள் sincerity க்கு வாழ்த்துக்கள்....
Thanks dear Mahesh....
வாழ்க வளமுடன்
 
Last edited:
View attachment 768View attachment 769

Varam Vaangi Vanthaval Naan 25 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 25 2 - Tamil Novels at TamilNovelWriters




ஹாய் பிரண்ட்ஸ் வரம் வாங்கி வந்தவள் நான் கதையின் இறுதி அத்தியாயத்தோடு வந்திட்டேன்.. இந்த கதையின் ஆரம்பத்தில் இருந்து நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் உற்சாகத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. இங்க எழுத வாய்ப்பு கொடுத்த மல்லி மேம்க்கு என்னோட பெரிய நன்றிகள்.. சுந்தர், தர்ஷினி அவங்க குடும்பத்தை உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.. அடுத்து ஒரு புது கதையோடு புது கதை மாந்தர்களோடு சீக்கிரமே பார்ப்போம் பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் நன்றிப்பா.. இந்த பதிவையும் படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. நான் ஆவலா வெயிட் பண்றேன்..
 
Top