மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்அருமை
இனி வாழ்க்கையில இவ அதிகமா பேசும் போதெல்லாம் இந்த அடியை நினைவு வைச்சிக்கிட்டா பரவாயில்ல.. பார்ப்போம் டியர்அதான் சின்ன பிள்ளை ன்னு சொல்றது. அதுக்காக இப்படியா அடிக்கிறது ??
இனி வாழ்க்கையில சுந்தரும் தர்ஷினியும் சேர்ந்து ஒவ்வொரு அடியா வைக்க போறாங்க.. அப்பத்தாவுக்கு இப்போ ரொம்ப ஹாப்பியாயிருச்சு.. ஹாஹாஹா சுந்தரி இபப் கொஞ்சம் மூட் அப்செட்லதான் இருக்கா சிஸ்Nice update
ஆஹா அப்பத்தா மயக்கம் போட்டது போல நடிச்சு, பேத்தி கல்யாணத்தை முடிச்சிட்டாங்களே... நம்ம தர்ஷினிக்கு வீட்லேயே ஒரு எதிரி ரெடியா ஆயிருச்சா??? இனி வீட்ல சுந்தரியோடயும் தர்ஷினியோடயும் கலாட்டா கள கட்டுமே...
அப்ப்ததா தன் பேத்திய ஒரு நல்ல இடத்தில ஒப்படைக்கனும்னு நினைச்சாங்க.. அது்ககான சான்ஸ் வரவும் மிஸ்பண்ணல.. அதோட ராமையா சிறந்த அப்பாவாவும் இருக்காரு..ஹாஹாஹா சுந்தரி வில்லி வேலையை ஆரம்பிச்சாலும் முடிக்கிறது நம்ம தர்ஷினியாத்தான் இருக்கும் டியர்பாட்டி மயங்கற மாதிரி ஆக்ட் தான் கொடுத்தாகளா.. intha bala than karanama..sundar kaiyaal unaku maathu irukkudi
Ramiah so sweet .. sundariku intha adi thevai thaan.
Darshi unaku sundari villain aaka readya irukka as usual superb sis
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. இந்த அடி அவளுக்கு தேவைதான்Super epi dear, super adi sundarikku
மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு
மகிழ்ச்சி மகி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹா அவ என்னன்ன வில்லத்தனம் பண்ண காத்திருக்காளோ.. என்னமோ இந்த கதையில வில்லன்கள நிறைய சேர்த்திட்டோனோ....அடடா சுந்தரிய
கிளப்பி விடுறாங்களே
சூப்பர் episode.