Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 9

Advertisement

Nice ud
namma oru ponunghalae mariyathaya kupudathuga ava forigen return vaipilla raja vaipila
உண்மைதான் சிஸ்.. ஆனாலும் இவள அடக்கிருவான்னு நினைக்கிறேன் பார்ப்போம்.. மகிழ்ச்சி சிஸ்
 
Ohhh appo ava தனியா ava thambi நியாபக thula இருக்கும் pothu மயக்கம் மருந்து கொடுத்து irukaanga யாரு அது பாலா va illa சுந்தர் oda periya appa பையன் ah.... Nalavelai கொஞ்சம் உஷாரா thappichi vera engayum pogaamal இவன் room ku வந்தா le athuve nalathu.... பாட்டி சும்மா நடிச்சி இருகாங்க மயக்கம் வந்த maari.... சுந்தர் ku உண்மை therinja பிறகு தான் நிம்மதி ah இருக்கு avan thappu pannala nu.... ரெண்டும் இந்த maari அடிச்சிக்க thunga ? ? ? ?.... Avalodaya medical report எல்லன் vaangikitaan... இந்த சுந்தரி ku அறிவே இல்ல எல்லாத்தையும் எல்லார் முன்னாடியும் sollira loose ah ava... Ava அப்பா kita semma அடி.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
கெட்டதிலும் ஒரு நல்லதுமாதிரிதான் சிஸ் இவ சுந்தர்கிட்ட வந்தது.. அந்த நல்ல சான்ஸ பாட்டி மிஸ்பண்ணல.. சுந்தரிக்கு இந்த அடி தேவைதான்.. பார்ப்போம் இனியாவது அடங்குதான்னு... அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்...
 
Veetukulla friend ah marapora enemy iruntha than kacheri kalai kattum ...nice sis
கண்டிப்பா டியர்.. இனி சுந்தரி என்ன மாதிரி கிறுக்கு வேலையெல்லாம் செய்யப்போராளோ தெரியலையே
 
Ha ha ha haha sundari ava tha una vachi seiya poranu nenaikire:unsure::unsure::unsure::unsure:......semma ud
ஹாஹாஹா இப்படியெல்லாம் உண்மையை பப்ளிக்கா சொல்லக்கூடாது டியர்
 
Top