மகிழ்ச்சி டியர்.. கண்டிப்பா இந்த கல்யாணத்துல அப்பத்தாவோட பங்கு நிறைய இருக்கு டியர்.. அத போக போக சொல்லிருறேன்.. அழகியோட பிரச்சனையை இந்த பதிவுல சொல்லிட்டேன் சிஸ்சுந்தர் அப்பா ரொம்ப அருமை
கல்யாணம் நடந்து விட்டது
அப்பத்தா போட்ட குண்ட பாத்த
எல்லா திட்டமும் அப்பத்தாவோடதா
என்ன பிரச்சனை அழகிக்கு