Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 7

Advertisement

Nice epi sis ramaiah nalla samalicharu
Enga sonamuthu mariyathai kuraiya ma antha pilla kalutthil thali kattiachu so happy:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
Enna thaan darshiku prob
Mental asylathil irunthu irukku
Waiting for fb sis
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. சுந்தருக்கு இப்போ கெட்ட பேர் கிடைச்சாலும் இவனோட குணத்தால அது சீக்கிரமே மாறிரும் டியர்
 
Hi magesh sis very super parvathi pola oru all sabaila theva kalakatha undu panna oruvaliya kalyanam mudinchipa en mananala hospital a iruntha tharshini sunthara purinchidu antha kudumpathula vala arapikanumpa sunthar thapupannalanu solli avanoda kilti feeling kuraingapa avanta olukkam adipadurathu,sarilla ramaiya great
பார்வதி கலகத்தால இங்க ஒரு நன்மை கிடைச்சிருக்கு டியர்.. தர்ஷினி சீக்கிரமே அந்த குடும்பத்தோட சேர்ந்து வாழ நினைப்பா டியர்
 
அருமையான பதிவு.???நான் நினைச்சது போல கல்யாணமும் ஆச்சு.???
மகிழ்ச்சி டியர்.. இனிதான் ரெண்டுபேருக்கும் நிறைய வேலைகள் இருக்கு
 
Ohhh.. Enna aachi avaluku ethuku hospital ah இருந்தா... Ava manasu romba paathichi இருக்கா.... ஆமா ஏன் ava dress எல்லாம் கிழிஞ்சி இருக்கு.... சுந்தர் Kantipa அந்த maari எல்லாம் panni இருக்க maatan appram enna aachi.... வள்ளி oda husband ku. Kovam வந்து avala kutikitu poitaaru... Suzhnilai ah அழகா அவன் அப்பா கைல eduthu taaru.... Correct ah naa point ah pidichaaru... Appo தான் எல்லாரும் yosikiraanga அவன் பேர் la thappu illanu... But. Ava அத்தை rendu perukum கல்யாணம் pannanum nu solli கல்யாணம் panni vechitaanga... அவனால ethuyume யோசிக்க முடியல... Ava vera mayangita.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்்சசி சிஸ் .. தர்ஷினியோட வாழ்க்கையை பத்தி சொல்லிட்டேன்.. இனி தர்ஷினி எப்படி சுந்தரோட ஒன்னு சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறான்னு பார்ப்போம்... அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
Superb ud... Edhedho ninaicha Edhedho nadandirukkum polaye :unsure::p
மகிழ்ச்சி ப்ரியா டியர்..ஹாஹாஹா இனி நீங்க எதிர்பார்க்கிறத எழுதுறேன் டியர்
 
ஒருவழியா கல்யாணம் முடிஞ்சுருச்சு..இந்த கல்யாணம் நடக்க பாட்டி ஏதாவது பிளான் பண்ணங்களா? :unsure: :unsure:
அப்படி ட்ரெஸ் எல்லாம் கிழிந்து இருக்கும் போது கூட தர்ஷனி அதை பற்றி கொஞ்சம் கூட பீல் பண்ணவே இல்லையே?
அதை கூட உணர முடியாத அளவுக்கு இருக்குறாளா?
மகிழ்ச்சி சிஸ்.. அப்பத்தா நிறைய செஞ்சிருக்காங்க சிஸ்.. அதப்பத்தி இனி வரப்போற பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 
Top