Sindhu dear enga erundu Dan paatu kandu pudikirimga pa super ah eruku sema song
தர்ஷினி, மதுரைக்கு போகாதேன்னு அப்பவே சொன்னனேன்... கேட்டியா?? இப்ப பாரு என்ன நடந்துருக்குன்னு??? இது தேவையா உனக்கு???
ஏப்பா சுந்தர், உனக்கு சரக்கு அடிச்சா இப்படியா ஒண்ணுமே நியாபகம் இல்லாம இருப்ப...
சரி விடுங்க... அடுத்து உங்களுக்கு இந்த பாட்டு போடுறேன்.. இனியாவது மதுரையில நல்ல சம்பவம் நடக்கட்டும்...
மதுர மரிக்கொழுந்து வாசம் என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் இது மறையாத என்னுடைய பாசம்