Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 5

Advertisement

Nice ud mahi sis!!:love: :love:Madurai la ena nadaka pokuthu??:unsure::unsure:
மதுரையில என்ன நடக்கும்னு இன்னைக்கு கொஞ்சம் போட்டுருக்கேன்டா மீதி அடுத்தடுத்த பதிவில் வரும் மகிழ்ச்சி ராஜி
 
ம்ம்ம்..........சோனமுத்து அண்ணன் மதுரையில ஒரு கண்ணாலத்துக்கு போகப் போறாரு
தங்கச்சியோட சின்ன மாமனாரின் கொழுந்தியாவின் பேத்தி கல்யாணம்
ரொம்பபபபபபபபபவே நெருங்கிய சொந்தம்தேன், தெய்வானை ஆத்தா
கண்டிப்பாக ஆடு மாடு கோழிகளுடன் குடும்பத்துடன் லாரியில போகணும்ப்பா
இது கூட பரவாயில்லை
அழகம்மை அப்பத்தாவின் சின்ன மாமியாரின் பேத்தியின் நாத்துனார் மகன்தான் மாப்பிள்ளை
ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம், மகேஷ் டியர்
தாத்தாவின் சின்னாத்தாவின் பேத்தி தாத்தாவுக்கு மகள்தானே
அழகம்மை அதை சொல்லியிருக்கலாமே
நம்ம சோனமுத்து ஹீரோ குடும்பம் வெசாலக்கிழமை போறாங்க
ஹீரோயினும் பாட்டியும் ஒரு நாள் முன்னாடி புதன்கிழமையே போறாங்க
இரண்டு குடும்பமும் எங்கே மீட்டிங் பண்ணப் போறாங்க?
மீனாட்சியம்மன் கோவிலிலா?
அப்போ மீனாட்சியம்மன் கோவிலிலேயே சுந்தர் தர்ஷினி கல்யாணமும் நடந்து விடும்ன்னு நினைக்கிறேன்
ஆனால் எப்படின்னுதான் தெரியலை
ஏற்கனவே மற்றவர்களுக்கு நடைபெறும் கல்யாணத்தில் கூட்டத்தில் தர்ஷினி பேபியின் கழுத்தில் சோனமுத்து ஸார் தாலி கட்டிடுடுவாரோ?
எது எப்படியோ சோனமுத்து ஸாருக்கு அதிர்ஷ்டம்தேன்
ஹாஹாஹா செம போங்க டியர்..ஹிஹிஹி எனக்கு வெக்கமா இருக்கு.. இவ்வளவு பெரிய கமெண்ட்ஸ் எனக்கா...நாங்க எதையும் நேரடியா சொல்ல மாட்டோமே டியர் அதான் கொஞ்சமே கொஞ்சம் சுத்தி வளைச்சேன்.. அதுக்கென்னமோ இந்த சுந்தர் பய ரொம்பத்தான் பண்றான்.. எல்லாரும் ஒருநாள் முன்னமே போய்ட்டாங்க டியர்.. அங்க ஏகப்பட்டது நடக்க போகுது அதை பத்தி லேசா இப்ப ஆரம்பிச்சிருக்கேன் மத்ததெல்லாம் அடுத்தடுத்த பதிவில் வரும் டியர்..
 
Top