வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 5

Advertisement

priya prakash

Well-known member
Member
453454


Varam Vaangi Vanthaval Naan 5 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோட வந்திட்டேன்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... :love: :love: :love: :love:
 
ம்ம்ம்..........சோனமுத்து அண்ணன் மதுரையில ஒரு கண்ணாலத்துக்கு போகப் போறாரு
தங்கச்சியோட சின்ன மாமனாரின் கொழுந்தியாவின் பேத்தி கல்யாணம்
ரொம்பபபபபபபபபவே நெருங்கிய சொந்தம்தேன், தெய்வானை ஆத்தா
கண்டிப்பாக ஆடு மாடு கோழிகளுடன் குடும்பத்துடன் லாரியில போகணும்ப்பா
இது கூட பரவாயில்லை
அழகம்மை அப்பத்தாவின் சின்ன மாமியாரின் பேத்தியின் நாத்துனார் மகன்தான் மாப்பிள்ளை
ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம், மகேஷ் டியர்
தாத்தாவின் சின்னாத்தாவின் பேத்தி தாத்தாவுக்கு மகள்தானே
அழகம்மை அதை சொல்லியிருக்கலாமே
நம்ம சோனமுத்து ஹீரோ குடும்பம் வெசாலக்கிழமை போறாங்க
ஹீரோயினும் பாட்டியும் ஒரு நாள் முன்னாடி புதன்கிழமையே போறாங்க
இரண்டு குடும்பமும் எங்கே மீட்டிங் பண்ணப் போறாங்க?
மீனாட்சியம்மன் கோவிலிலா?
அப்போ மீனாட்சியம்மன் கோவிலிலேயே சுந்தர் தர்ஷினி கல்யாணமும் நடந்து விடும்ன்னு நினைக்கிறேன்
ஆனால் எப்படின்னுதான் தெரியலை
ஏற்கனவே மற்றவர்களுக்கு நடைபெறும் கல்யாணத்தில் கூட்டத்தில் தர்ஷினி பேபியின் கழுத்தில் சோனமுத்து ஸார் தாலி கட்டிடுடுவாரோ?
எது எப்படியோ சோனமுத்து ஸாருக்கு அதிர்ஷ்டம்தேன்
 
Last edited:
:love: :love: :love:

மதுரையில ஏதாவது நல்ல தரமான சம்பவம் நடக்க சான்ஸ் இருக்கா????
அப்படி இல்லைனா உனக்கு இ‌ந்த பாட்டுதான்... :p :p

மதுரைக்கு போகாதடி.. அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூரு போகாதடி... தலையாட்டாம பொம்மை நிற்கும்
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top