Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 22

Advertisement

priya prakash

Well-known member
Member
711712713


Varam Vaangi Vanthaval Naan 22 1 - Tamil Novels at TamilNovelWriters



https://tamilnovelwriters.com/varam-vaangi-vanthaval-naan-22-2/


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன் ..படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
 
:love: :love: :love:

ஸ்ரீவித்யாக்கு விஷம் கொடுத்த மாதிரி.., ??? (நடிகை ஸ்ரீவித்யாவா??? )

நம்ம தமிழ் சினிமா போலீஸ் மாதிரி கடைசியில தான் தர்ஷினியை காப்பாத்த சோன முத்தன் வருவானோ?? ???
 
Last edited:
அடப்பாவி கொலைகாரன் ஹோட்டலிலேயே தர்ஷினியைத் தூக்கப் பார்த்திருக்கான்
அப்போ இந்த சோனமுத்தான் தர்ஷினி பேபியிடம் இந்த மாதிரி வில்லன் உன்னை பாலோ பண்ணுறான்-ங்கிற உண்மையை சொல்லியிருக்கலாமில்லே
அவளைத் திட்ட மட்டும் தெரியுதில்லே
தர்ஷி பேபி எதுக்கு மெடிக்கல் போனாள்?
ஜூனியர் சோனமுத்தான் வரப் போறானா?
இல்லை ஜூனியர் தர்ஷியா?
டெஸ்ட் பண்ணிப் பார்க்கறதுக்குள்ளே வில்லன் தூக்கிட்டானே
இந்த சோப்ளாங்கி சுந்தர் வேகமா வராமல் இன்னும் என்ன செய்யுறான்?
 
Last edited:
அச்சோ வள்ளி வீட்டுக்காரருக்கு திரும்பவும் கையை உடைச்சிட்டானே படுபாவி
அவன் சைக்கோன்னு வேற சொல்லுறீங்க
சரிவில் இறங்கி நாலு அஞ்சு கிலோ மீட்டர் போறதுக்குள்ளே சுந்தர் வந்து தர்ஷினியை காப்பாற்றி விடுவானா?
இல்லை சுந்தரை அவன் ஏதாவது செய்து விடுவானா?
எப்போ போலீஸ் வந்து வில்லனை எப்போ பிடிப்பாங்க?
நல்ல ஒரு ஜெய்சங்கர் படம் போல செம த்ரில்லிங்கா இருக்கு
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா?
இன்னும் ஒரு இரண்டு or மூணு அப்டேட்ஸ் வருமா?
வேகமா வந்து சீக்கிரமா அடுத்த லவ்லி அப்டேட் கொடுங்க, மகேஷ் டியர்
 
Last edited:
Top