Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 22

Advertisement

இன்னும் மூன்று அப்டேட்ஸ்தான் தருவீங்கன்னு ஆல்ரெடி தெரியும்
அதான் நானே சொல்லிட்டேன், மகேஷ் டியர்
ஹாஹாஹா அது உங்களுக்கும் தெரிஞ்சிருச்சா
 
Dei yaruda nee ipadi panriyaeda ayo dharshini apdi enatha vanga pona...
Sundar inum kanomae epada varuva...
Mahi story mudiya podha pa
வில்லன் யார்ன்னு இன்னைக்கு சொல்லிட்டேன் டியர்.. ஆமா டியர் இன்னும் ரெண்டு மூனு பதிவுல கதை முடிஞ்சிரும்
 
Sundar avaluku irukura nilamai sollama vittiye solli irunda engayum.pogama irupale da, ippo enga kutitu porano, sikirama vada sundar, ama anga ellam 144 podalaya anda villain ku sikirama corona varanum pudichi thank room la potu vidanum, nice update maheswari dear thanks.
தர்ஷினி சொல்பேச்சு கேட்காம போனதுக்கு இப்ப நல்லா அவதி படுறா... ஹாஹாஹா தடை உத்தரவு போட்டுட்டாங்க டியர்.. அதான் கிளைமாக்ஸ் காட்டுக்குள்ள கொண்டு போய்ட்டேன்.. அதிலயும் போலிஸ் வர்றதுக்குல்ள சண்டைய முடிக்கனும்.. இல்லாட்டா அடி யார் வாங்குறது.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்
 
அவனும் தான் எவ்வளவு அடை காப்பான் avala இந்த loose ethuku தனியா pochi கடவுளே இப்போ அவன் avala kadathitaane.... இப்போ என்ன panna pora... அவன் தங்கச்சி husband அந்த body guard yum அடிச்சிட்டு avala அந்த காட்டு vazhiya kutikitu poitaan.... அவல vera வெளிநாட்டு kutikitu போய் husband wife vera vaazha poraana... Eppadi sundar Avala avanga kita irunthu kaapaaththa poraanu theriyalaye avan vera பெரிய cycho.... Enna aaga pooguthoo... Super Super Super maa...semma semma episode... Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்..சுந்தர் போயிட்டான் அவள காப்பாத்தா.. பல கேள்விகளுக்கு இன்றைய பதிவுல பதில் சொல்லியிருக்கேன் சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 
Arumaiyaana pathivu sis
Dharshini medical ponatha parthu Santhoshama newsa irukkamnu partha kadaisiyila ippady akiduche
Sundhar seekkirama poi unga laddumava kaapathunga
மகிழ்ச்சி சிஸ்...சந்தோசமான நியூஸ்தான் அத சொன்ன டைமிங்தான் தப்பு..சுந்தர் போயிட்டான் டியர்
 
Top