ஹாஹாஹாஹ கொரானா வைரஸ் காரணமா முகக்கவசம் போட்டுருக்கேனே டியர்...என்னாஆஆஆஆஆஆஆஆது?
அந்த கொலைகார ஓநாய் யாருன்னே கண்டுபிடிக்க முடியலை
ஒரு சின்ன க்ளூ கூட கொடுக்காத யூவு
பச்ச புள்ளையா?
என்ன கொடுமை இது சரவணா?
எங்கே அந்த க்ரீன் பேபி முகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் பார்க்கலாம்