Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

Advertisement

ஹா ஹா ஹா
அப்பவும் ராமையாதான் first வந்து மருமகளை காப்பாத்துறார்
அப்படியே அந்த தொறட்டியாலே அந்த வேலு நாயின் கழுத்தைத் திருகியிருக்கணும், ராமையா
அடேய் சுந்தர் சோணாசலம்
நீ ஹீரோ இல்லைடா
உங்கப்பா ராமையாதான் சூப்பர் டூப்பர் ஹீரோ
வெளிநாட்டுல இருந்திருந்தாலும் நம்ம நாட்டு பொம்பளைங்க மாதிரி கருப்போ சிவப்போ புருஷன் உன்னை மாதிரியே பிள்ளைகள் வேணுமுன்னு தர்ஷிப் புள்ளை சொல்லிடுச்சு
ஊருல உலகத்துல இருக்கிறவனெல்லாம் உன் பொண்டாட்டி மேலேயே கண்ணா அலையறாங்க, சுந்தரு
அதனால சீக்கிரமா அவளுடன் வாழ்க்கையை ஆரம்பித்து விடு, சுந்தர்
அடேய் சோப்ளாங்கி சுந்தரு சோனமுத்தாஆஆஆஆஆஆ
இதுக்கு மேல ஒரு பொண்ணு எப்படிடா
தன் ஆசையை சொல்லுவாள்?
சட்டுபுட்டுன்னு பிள்ளை குட்டிகளைப் பெற்று இஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைங்கப்பா
சுந்தரி செஞ்சது ரொம்பவும் தப்பு
தர்ஷினி மெண்ட்டலோ நார்மலோ அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அண்ணன் சுந்தர்தான் இவள் இல்லை
அப்படியே மெண்ட்டல்ன்னாலும் அடுத்த ஜீவன்னு கொஞ்சம் கூட கருணையில்லாமல் தர்ஷியின் வயிற்றில் அடிக்கலாமா?
தப்புதானே
ராமையாவின் மகளா இப்படி?
 
Last edited:
கதைகளில் மட்டுமே பெண்களை காப்பாற்ற முடிகிறது என்பது எவ்வளவு நிதர்சனம்.ஆண்களின் வளர்ப்பு முறையை மாற்றினால் மட்டுமே மாற்றம் சமுதாயத்தில் நிகழும்
நிதர்சனம் ☹
 
Top