வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

அருமையான பதிவு சிஸ் :love: :love: :love:
ஐய்யயோ என்ன சிஸ் தர்ஷினிய காப்பாத்திட்டிங்கனு நினைச்சா கடைசில இப்படி மாட்டி விட்டுடிங்களே ???
சுந்தர் சிக்கிரம் வந்து தர்ஷினிய காப்பாத்து அவனுக ரெண்டு பேரையும் ஏன் உயிரோட இருக்கனும்னு நினைக்க வை
அடுத்த எபி சிக்கிரம் போடுங்க சிஸ் :love::love::love:
 
அடப்பாவமே இப்படித்தான் மாட்டுவானுங்களா பாலாவும் வேலுவும் சுந்தர்கிட்ட. சுந்தர் வந்து நல்லா ஊமைகுத்தா குத்தபோறான். இவனுங்க கரண்டு கம்பியில அடிபட்ட காக்கா மாதிரி ஆகபோறானுங்க சிஸ்.
 
அருமையான பதிவு மகி???.பாலா,வேலு எப்ப மாட்டிக்க போறாங்கன்னு தெரியலே???
எப்பவும் சஸ்பென்ஸ்ல முடிக்கிறது இதுல திட்ட கூடாதுன்னு சொல்றது.???
இதெல்லாம் சரியில்லை மகி??.
 

Advertisement

Advertisement

Back
Top