Ohhh... யாரு pa அது அந்த கார் காரன்... ஏன் ivala பாத்த ஒடனே தாடி.. Cooling glass எல்லாம் potu kitaan.... Nalavelai சுந்தர் vanthutaan correct time ku... அவன் தங்கச்சி ah hospitala கொண்டு போய் senthutaan.... Papa பறந்துடுட்சி.... அவன் kita pesa customer வந்தது naala phone silent la pootutaan... So avanuku ava call panninathu theriyala... அவன் வாழ்க்கை ah ஆரம்பிக்கலாம் பாத்தா இன்னும் நேரம் வரல.... Ava அப்பா oda partner call panni irunthaara அவன் kita pesanum solli இருக்காரு.... Iva வீடு la தனியா இருக்கா nu therinji rendu keduketavanum vanthutaan... Enna aaga pooguthoo தெரியல.. Semma episode... Eagerly waiting for next episode
சுந்தர் குடும்பம், இந்த அப்பத்தா எல்லோருக்கும் என்னதான் ஆச்சு...
ஏன் இவளையும் கூட கூட்டிட்டு போகல...
100 வயசு.... பெரிய விழா மாதிரி தான் இருக்கும்...
இவனுங்க வீட்டுக்குள் வந்துட்டானுங்களே
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.