Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 14

Advertisement

அருமையான பதிவு சிஸ் :love: ? ? ?
சுந்தர் ஏதிர்பார்த்தது என்ன அங்க நடந்தது என்ன தர்ஷினி சுந்தர் ரொம்ப பாவம் சுந்தரையும் கொஞ்சம் கவனிங்க ???
பாலா வேலு ரெண்டு பேரும் சுந்தர் கிட்ட நல்லா வாங்க போறானுங்க
அடுத்த பதிவுக்காக வெய்ட்டிங் சிஸ்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்...ஹாஹாஹா பாவம்பா புள்ள ரொம்ப பல்ப் வாங்குறான்.. சீக்கிரமே வில்லன்கள ஒருவழியாக்குவோம்... அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
ஹாஹாஹாஹா சுஜா முத்தம் கொடுப்பான்னு நினைச்சான்.. இல்லையா அதான் இந்த வேலை பார்க்கிறான்..
ஆனாலும் அவன நீங்க ரொம்பத்தான் காய விடறீங்க ஒரு முத்தத்துக்கு கூடவா பஞ்சம் :p
 
Ivan intha tatoo va marakavey mattanuga polaye
Thambi pondatti epdiyaa intha eena piravigala kollanu:mad::mad::mad:
Acho dharshi baby engayu thaniya poyira koodathu
 
ஆனாலும் அவன நீங்க ரொம்பத்தான் காய விடறீங்க ஒரு முத்தத்துக்கு கூடவா பஞ்சம் :p
ஹிஹிஹி நாங்க விரதம்தானே சுஜா அதான் அப்படி எழுதியிருந்தேன்.. இன்னைக்கு பாருங்க ஏதோ எனக்கு தெரிஞ்ச வகையில சுந்தர் தர்ஷினி ரொமான்ஸ் எழுதியிருக்கேன்பா... யேய் மகேசு... இருந்தாலும் உனக்கு இது கொஞ்சம் ஓவர்தான் நீயெல்லாம் அடங்க மாட்ட...
 
Ivan intha tatoo va marakavey mattanuga polaye
Thambi pondatti epdiyaa intha eena piravigala kollanu:mad::mad::mad:
Acho dharshi baby engayu thaniya poyira koodathu
அது மறக்ககூடிய இடத்திலயா இருக்கு டியர்..ஹிஹிஹி அதான் புள்ளைக்கு அதே நியாபகம் டியர்.. அவனுகளுக்கு சீக்கிரமே தண்டனை உண்டு டியர்
 
சுந்தரும் தர்ஷினியும் கொஞ்சம் கொஞ்சமாக புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க டியர்.. வில்லன்களோட வேலையை இனி அடுத்தடுத்து பார்க்கலாம்.. வேலு தம்பிக்கும் இங்க ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கு.. அத இனிமேல் சொல்லிருவேன் டியர்
கந்தன் காரணமில்லாமல்
 
:love: :love: :love:

தங்கைக்கு ஷாக் கொடுக்கத்தான் இந்த பயணமா???
அடடா ஒரே நாளில் தங்கை வாழ்க்கையே மாற்றி விட்டான்......
அவன் சொல்ற மாதிரி இன்னும் 2 பேர் இருக்காங்களே........
அதில் ஒருத்தங்க கோபத்தில் வேறு.....

என்னடா இப்படி புரிஞ்சுக்கிட்டா இப்போ என்ன பண்ணப்போற :p:p:p

மாட்டப்போறானுங்களா???
இப்போ தான் கூட்டிட்டு வந்தான்னு சொன்னாங்க......
சுப்பையாக்கு அடி மேல் அடி விழுதா பசங்களால???

அடேய் அங்கே ரெண்டு கொலை உறுதியாகுது......
உங்களுக்கு தம்பி பொண்டாட்டிகள் கேட்குதா.......
உன் பொண்டாட்டி எங்கடா???
 
Top