Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 11

Advertisement

கதையின் போக்கு அருமை சிஸ். குடும்பத்தில் ஒவ்ருவரும் ஒரு விதமான நல்ல குணம் உள்ளவர்களாக இருப்பது அருமை
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்
 
Super mahesh sis.ippodan padichen.asathitingappa
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ப்ரியா டியர்.. என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்திருப்பதில் எனக்கு ரொம்பவும ்ஹாப்பி டியர்
 
sema episode ma...dharshini such a nice girl..sundar was blessed to get a wife like her..sundari papa kasapu coffee koduthu pazhi vangiriya? unga appaku therinjithu inoru adi than..adicha kiss tharathu nalla than iruku intha deal...pannai veetla thookinangalae yar antha ponnu?
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி யாழினி டியர்..கண்டிப்பா புருசன் பொண்டாட்டி ரெண்டுபேருமே கொடுத்து வைத்தவர்கள்தான் டியர்..ஹாஹாஹா அவன் நல்லா என்ஜாய் பண்றான்..ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
 
Super Super Super maa... Semma semma episode......rendu perum senthu avangalodaya family album ah paakka aarambichitaan.... Ivalluku thaan ஒரே அழுகை athuyum ava thambi ச்சே பாவம் pa ava இந்த maari oru கொடுமை நடந்து இருந்து இருக்க vendaam.... அவன் தான் avala சமாதானம் panni thunga vechaan... பரவால avanoda அழகா porunthita.... Ava அப்பா oda partner அந்த maari panni irupaangala.... Photo la onnum avanuku theriyala.... எல்லாரும் வெளிய படுத்து irukaanganu naa வேணும் naa காசு kodukuren நீ ellaarukum oru room கட்டி kodunu solra semma la avanuku avvallavu santhosham.... அவன் வீடு la வசதி illanu கொஞ்சம் kuda முகம் sulikkala அழகா அவன் வீடு la porunthita.... இந்த பாலா yum Sunder அண்ணன் num semma veri la இருகாங்க யாரு அந்த பொண்ணு அந்த பொண்ணு நிலமை enna aachcho nu. Theriyalaye..... அவன் தங்கச்சி பால் ah கொடுக்க சொன்னா avvallavu காபி துள் ah போட்டு கொடுத்து இருக்கா கடவுளே... Ava kannthukula vera சத்தம் ah கேட்டு kitu இருக்கா ivanuku ava kuthikiraa maari therinji oru வேகத்துல adichitaan.... Avanuke அவன் கன்னம் ah பாத்து pejaar ஆயிடுச்சி... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து.. அந்த கொடுமையை மறக்க கொஞ்சநாளாகும் .. ஆனாலும் அதுக்கு சுந்தர் கண்டிப்பா துணையிரு்பபான் டியர் அவ மனச மாத்தி தன்னோட நல்லா வாழவைப்பான்.. இதுல அவ வளர்ந்த குமரிதான் டியர்.. அடிச்சாலும் இப்ப உடனே மன்னிப்பும் கேட்டுட்டான் டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
Top