Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 11

Advertisement

:love: :love: :love:

சுந்தரா எப்படி பால் போட்டாலும் defend பண்ணுறாளே....... கஷ்டம் தான் :p:p:p
ஆனாலும் ரொம்ப புடிச்சிருக்கு உன்னை.....
உனக்கேத்த ஜோடி தான்......

இவனுங்க இன்னுமா அலையுறானுங்க.....
முதுகு தோலை பிச்சா தான் சரியாவானுங்க போல.......
ஒருத்தன் கல்யாணம் ஆனவன்........ ஒருத்தனுக்கு செய்வாய் தோஷம்......
ரெண்டு வெளங்காது........
அடேய் யாருடா அது???
இந்த வெறி புடிச்ச பொம்பளை பொறுக்கிங்க எல்லாருக்கும் கொரோனா வராதான்னு இருக்கு........

அய்யோ இந்த சுந்தரி செவுளு பிய்ய போகுது இன்னொரு முறை......
என்ன ஒரு குரூர புத்தி..... எனக்கே நாலு போடலாம் போல இருக்குது....
இவங்க வீட்டுல இப்படி ஒரு பொண்ணா???
செவ்வாய் தோச அண்ணனுக்கு தங்கச்சி இவ தான்....

டேய் நீ வரம் வாங்கி வரலை :p:p:p

நாம செய்றது யாருக்கு தெரியுதோ இல்லையோ பொண்டாட்டிக்கு தெரியணும் (y)(y)(y)
 
Top