All the best maa..... Super Super Super pa.... Semma semma starting.... சுந்தர்... நம்ம வெற்றி போக வேண்டிய வெளிநாடு trip cancel panna thunaala ivan போனா la avanuku kuda phone panni thank pannuvaan.... Five years kazhichi ஊருக்கு varaana... அவன் வீடு ye ஒரே jagajothi ah இருக்கு சொந்தம் pathathunaala... மூணு தங்கச்சி கல்யாணம் pannitaan... Chinna தங்கச்சி இப்போ padikira..... யாரு அந்த figure yu இவன் பக்கதுல உக்காந்து இருந்தவ... Semma அழகு போல பயங்கரமா site அடிச்சான்... Appram avanuke thappu therinji control pannikitaan...avan பெரிய அப்பா.. பெரிய அம்மா seriyaana ஆளுங்க போல athuyum அந்த lady oru புடவை ku enna பேச்சு pesidichi ச்சே.... But சுந்தர் அந்த எட்டு வயசுல ethanai velai panni அவன் அம்மா vuku oru புடவை வாங்கி koduthutaane semma la.... எல்லாரும் Airport vanthu avana receive pannitaanga... Avvallavu santhosham ellaarukum.....avan பக்கதுல ukkanthu இருந்த பொண்ணு kuda யாரு அது ethuku இவங்களை kuppuraanga.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Superb sis. Hearty wishes. Lovely opening. Sundar's dedication is amazing. The way he controls his thoughts in flight is quite interesting. Beautiful storyplot. Keep rocking
பார்த்த முதல் நாளே .. உன்னை பார்த்த முதல் நாளே.. காட்சி பிழை போலே உணர்ந்தேன்.. காட்சி பிழை போலே... ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்... பின் கடலாய் மாறி எனை இழுத்தாய்... என் பாதகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.