Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 9

Advertisement

சாலி தகிரியமா எல்லாரையும் சமாளிச்சிட்டா. ஆனா சாலி அம்மாதான் புலம்பறாங்க. கஷ்டத்துல பங்கெடுத்துக்கிற சொந்தம் கிடைக்கிறது குடுப்பினை. சோப்பு கேட்ட, சாலியோட அக்கா கேட்ட கேள்விக்கு சாலியோட பதில் என்னவா இருக்கும்?. ???? மாதவன் வூட்ல ஒருத்தருக்கும் விஷயம் தெரியாதுபோலையே.
 
அந்த பதிலு...?? தெரிஞ்சா சொல்ல மாட்டோமா ??? எதுக்கும் நீங்களும் கேளுங்க பதில் கிடைக்கும் ???
 
மனோகரி மூளை சாவு அடைந்து விட்டார் என நினைக்கிறேன்??? ஆனால் மிருதுளா பாவம் இந்த மனோகரியின் சாவே மிருதுளாவுக்காக என தெரிந்தால் அந்த பெண் என்ன செய்வாளோ???
 
Top