Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 9

Advertisement

TNW Contest writer 068

Well-known member
Member
வணக்கம் வணக்கம் வணக்கம் வாசக தெய்வங்களே ?

முந்தைய அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி ?

அடுத்த அத்தியாயத்த படிச்சுட்டு உங்க பொன்னான கருத்துக்களை வாரி வழங்கவும் ??


வரம் 9
 
பெற்றவர்களுக்கு இது
பெரும் இடி தான்.....
ஒரு பக்கம் தன் மகள்
வாழ்க்கை தப்பி விட்டது என்று
ஒரு பக்கம் தன் மகன்
வாழ்க்கை தடம் மாறி விட்டது...
தப்பு செய்து இருக்க மாட்டான் என
தாயுள்ளம் தங்கை பதறி அழுக
தந்தை தன் கடமை செய்ய கிளம்ப...
தனக்கு எதற்கும் வருத்தம் இல்லை என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தைரியமாக நின்றாலும்
தாயை சமாதானப்படுத்தி
தந்தைக்கு புரிய வைத்து
தனிமையில் நிற்கும் ஷாலி
 
பெற்றவர்களுக்கு இது
பெரும் இடி தான்.....
ஒரு பக்கம் தன் மகள்
வாழ்க்கை தப்பி விட்டது என்று
ஒரு பக்கம் தன் மகன்
வாழ்க்கை தடம் மாறி விட்டது...
தப்பு செய்து இருக்க மாட்டான் என
தாயுள்ளம் தங்கை பதறி அழுக
தந்தை தன் கடமை செய்ய கிளம்ப...
தனக்கு எதற்கும் வருத்தம் இல்லை என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தைரியமாக நின்றாலும்
தாயை சமாதானப்படுத்தி
தந்தைக்கு புரிய வைத்து
தனிமையில் நிற்கும் ஷாலி
அழகு ❤️ அருமையான வரிகள் ? அவங்க அவங்க நிலையில அவங்க இருக்காங்க. தொடர்ந்து பார்ப்போம் ?
 
Interesting update sis. Saali itha pakuvama handle pannita. Madhavan Noda full details theriyala..avanga veetla ellorum innocent ta theriranga. Mirudhu vera paavam.
மாதவன் கூட நல்லவன்னு தான் சொல்லுறேன். யாரும் நம்ப மாட்டேங்குறாங்க ????‍♀️??‍♀️
 
Top