Thank you so much sis ??அழகு
Thank you so much sis ??அழகு
அப்படி காட்டனும்னு நினைச்சுருந்தா அவனோட ஜெயில் வாழ்க்கைய பிழிய பிழிய எழுதிருக்க மாட்டேனா ? அவன நான் தப்பானவன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல. எங்கயும் தப்பா காட்டவும் இல்ல. முதல்ல தப்பா காட்டிட்டு அப்புறம் அவன் நல்லவன்னு சொன்னா தான் அதுக்கு போராடனும் ???Very nice, analum writer eh Mathavana nallavannu niroobikka kadaisi varaiyum poradaringale , super.
இதுக்காக நான் பதில் சொன்னா சப்ப கட்டு கட்டுறதா நினைக்க மாட்டீங்கனா.. சொல்லுறேன்.I don’t feel so.Accepted that Madhavan has been party to a great sin (part unknowingly)but Vaishali immediately breaking off without even having a talk with him lacks credibility .Even Vaishali’s actions have not been fair
Thank you so much ??Nice