Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 26 (pre final)

Advertisement

I don’t feel so.Accepted that Madhavan has been party to a great sin (part unknowingly)but Vaishali immediately breaking off without even having a talk with him lacks credibility .Even Vaishali’s actions have not been fair
 
Very nice, analum writer eh Mathavana nallavannu niroobikka kadaisi varaiyum poradaringale , super.
அப்படி காட்டனும்னு நினைச்சுருந்தா அவனோட ஜெயில் வாழ்க்கைய பிழிய பிழிய எழுதிருக்க மாட்டேனா ? அவன நான் தப்பானவன்னு ஒரு வார்த்தை கூட சொல்லல. எங்கயும் தப்பா காட்டவும் இல்ல. முதல்ல தப்பா காட்டிட்டு அப்புறம் அவன் நல்லவன்னு சொன்னா தான் அதுக்கு போராடனும் ???
 
I don’t feel so.Accepted that Madhavan has been party to a great sin (part unknowingly)but Vaishali immediately breaking off without even having a talk with him lacks credibility .Even Vaishali’s actions have not been fair
இதுக்காக நான் பதில் சொன்னா சப்ப கட்டு கட்டுறதா நினைக்க மாட்டீங்கனா.. சொல்லுறேன்.

இதே கேள்விய அரசனும் வைசாலி கிட்ட கேட்டுருப்பான். அதுக்கு அவளும் பதில் சொல்லுவா. அதே கேள்விய மாதவனும் கேட்பான் அப்பவும் பதில் சொல்லிடுவா.

மாதவன் மட்டும் இல்ல மொத்த குடும்பமும் மிருதுளா விசயத்துல வைசாலி கிட்ட பொய் சொல்லி இருக்கு.

கட்ட போறது மாதவன தான? உனக்கு எதுக்கு மிருதுளா டீடைல்னு கேட்ட மாட்டீங்கனு நினைக்கிறேன். ஏன்னா இங்க கல்யாணம்னா குடும்பங்கள் தான் இணையும். அப்படி இருக்க ஒரு குடும்பமே ஒரு விசயத்த மறைச்சு அது க்ரைமாகி அப்புறமா வைசாலிக்கு தெரியவருது.

ஒரு வேளை வைசாலி மாதவன காதலிச்சு இருந்தா நேரா போய் சட்டைய பிடிச்சு கேட்டுருக்கலாம். இல்ல அவனுக்காக காத்திட்டு இருந்துருக்கலாம். மாதவன் மேல இருந்த ஈர்ப்பு கூட அந்த பொய்யால உடைஞ்சு போச்சு.

இனியும் அந்த உறவ நீடிக்க முடியுமா? நீங்க சொல்லுங்க.
 
Top