வரம் நீயே 10

Advertisement

மாதவன் செய்தது தப்பு இல்லையா?
இரண்டு நோயாளியை பின்னுக்கு தள்ளி மிருதுளாவிற்கு மருத்துவம் பார்த்தது சரியா?
மாதவன் பணம் கொடுக்கவில்லை என்றால் மனோகரி இறந்து போவதற்கும் வாய்ப்பு இல்லையே?
அதுவும் ஒரு மருத்துவராக இருந்தும்
மற்றவர்களின் உயிர்வலி தெறிய வில்லையா?
மனோகரி சம்பவத்தில் மாதவன் முதல் குற்றவாளி
அதே தான். சரியா சொன்னீங்க. மாதவன் பணத்தாசை காட்டாத பட்சத்துல மனோகரிய கொலை செய்ய வேண்டிய அவசியமே வந்துருக்காது. அந்த தப்புக்குத்தான் அவன தூக்கி உள்ள வச்சுட்டாங்க.
 
Madhavan சூழ்நிலை கைதி. அப்படி ஒரு இக்கட்டில் இருக்கும் போது, நியாயமாக நடந்து கொள்பவன் ஹீரோ மெட்டீரியல். இவன் சாதாரண மனுஷன்.

நீங்க மாதவனை highlight செய்யலை, so heroine கிட்டருந்து பிரிக்க நினைத்தாங்க ரீடர்ஸ். அதனால வில்லன் பட்டம்:ROFLMAO:
 
உண்மையோ உண்மை.. சாதாரண மனுசனுங்க மாதிரி நடந்துக்குறவன் சைட் ரோல்க்கு தான் வர்ரான். பாவத்த ???
 
Advertisement

Advertisement

Back
Top