Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 10

Advertisement

TNW Contest writer 068

Well-known member
Member
வணக்கம் வணக்கம் வணக்கம் வாசக தெய்வங்களே ?

முந்தய அத்தியாயத்திற்கு லைக் கமெண்ட்ஸ் கொடுத்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி. ?

இதுல மாதவன் காரணம் வந்துடும். நீங்க எதிர் பார்த்து இருப்பீங்க. ரொம்ப பெரிய ட்விஸ்ட் டர்ன் ஓட்டம்னு இல்லாம எதிர்பார்க்ககூடிய காதல் கதையா இதை எழுதனும்னு தான் எழுதுறேன்.

காதல் தானே தீம் ? ❤️ அதுல மத்த எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தூவி விடலாம். அதுனால இந்த க்ரைம் கொஞ்சம் தூவி இருப்பேன் அவ்வளவு தான்.

ஆனா ஒரே சந்தேகம் எனக்கு.. எங்க மாதவன வில்லனா காட்டுனேன்? ? நானும் திரும்ப பத்து எபிசோடும் படிச்சுட்டேன். எங்கயுமே மாதவன் ஒரு வில்லன்னு தோற்றம் கொடுக்குற மாதிரி நான் எழுதவே இல்ல.? எங்க உங்களுக்கு இப்படித் தோன ஆரம்பிச்சது ??

முதல்ல மாதவனும் நல்லவன்னு நம்புனீங்க. திடீர்னு அவன வில்லனாக்கி ?? அரசன் ஹீரோ தான். அவனுக்கும் சாலிக்கும் தான் இந்த கதை. அதுக்காக மாதவன வில்லன்னு சொல்லுறது நியாயமே இல்ல ?? நான் அப்படி எங்கயுமே அவன வில்லனா எழுதல தானே? இல்ல என்னையும் மீறி எங்கயாவது எழுதி வச்சுட்டனா ? இந்த எபி படிச்சுட்டு அந்த விளக்கத்தையும் சொன்னீங்கனா அடுத்து வரப்போற அத்தியாயத்துக்கு உதவியா இருக்கும். நன்றி ???

வரம் நீயே 10
 
Top