Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனம் -18

Advertisement

பயங்கரமான கடந்த காலம் இருக்கும் போலவே..... மகிழன் அப்பாவையே அடச்சு வச்சிருக்கான் 😱🧐🧐.....
இந்த இரண்டு லூசுங்களும் சேர்ந்து என்ன திட்டம் போடுதுகள் 🤦🏻‍♀️🤦🏻‍♀️😬.....
 
இந்த இரண்டுக்கும் இன்னுமா மூட்டைப்பூச்சி மருந்து அடிக்காம இருக்கீங்க ஜீ.😡😡😡😡
திட்டம் வேற கூட்டணி வச்சு போடுதுங்க.
ஓ ஓ ஓ ஓஹோ இங்கன அடைச்சு வக்கிறளவுக்கு என்ன அக்கிரமம் பண்ணுனீங்க சண்முக வேல்.
 
இந்த இரண்டுக்கும் இன்னுமா மூட்டைப்பூச்சி மருந்து அடிக்காம இருக்கீங்க ஜீ.😡😡😡😡
திட்டம் வேற கூட்டணி வச்சு போடுதுங்க.
ஓ ஓ ஓ ஓஹோ இங்கன அடைச்சு வக்கிறளவுக்கு என்ன அக்கிரமம் பண்ணுனீங்க சண்முக வேல்.
எல்லாமே பண்ணாரு 🤣🤣🤣
 
Top