ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் . தொடர்ந்து இதை போலவே ஆதரவு தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வண்ணம் - 2.1
வண்ணம் - 2.2
ரொம்ப ரொம்ப முக்கியமான அறிவிப்பு: சில பல காரணங்களால என்னோட பேர் இத்தனை நாள் வெளிய சொல்லாம இருந்தேன், இப்போ சொல்ல தைரியம் வந்துடுச்சு. இனி என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம் எல்லாரும். என் பேர் அகிலா. என்னோட ப்ரொபைல் எல்லாம் இனிமேல் அகிலா ரவி-னு வரும். நன்றி மக்களே..
படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க... திருத்தங்கள் இருந்தால் நிச்சயம் திருத்திக்கொள்வேன். நிறை குறைகளை தாராளமாக பகிரலாம். நன்றி...
இணைந்திருங்கள் என் எழுத்தோடு✍