Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 19

Advertisement

அருமையான பதிவு.👍அருந்ததி ஒரு பதில தயாராக வச்சிகிட்டு கேள்வி கேட்கிறாங்க. அதுக்கு தகுந்த மாதிரி அருண் அவனுக்கு ஏற்ற மாதிரி சொல்லி வாங்கி கட்டிக் கொண்டு போயிட்டான்
 
Last edited:
அருண் உன்னோட முடிவுல தெளிவா இரு 😂 😂 😂 😂 😂 😂

அருந்ததி உனக்கு அறிவு வளரவே வளராதா 🥶🥶🥶🥶🥶 உன் அண்ணன் குடும்பத்தை எதுக்கு அருண் சுமக்கணும் 🤦🤦🤦🤦🤦

தமயந்தி தான் ஸ்போர்ட்ஸ்ல நல்லா திறமை இருக்கே 🧐🧐🧐 அதில ஏதாவது சாதிக்க முயற்சி செய்யலாமே 🤔🤔🤔🤔 ஏன் வேலைக்கு போகணும் என்று மட்டும் யோசிக்கா 🧐🧐🧐🧐🧐
 
Top