Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 17

Advertisement

aash

Well-known member
Member
Wow one of my favourite song 😍😍😍
அதுவும் ஹரிஹரன் ஒரு ராஜா சார் concert ல பாடி இருப்பார் கேட்கவே superb ஆ இருக்கும் 😍😍

பூமி அப்ப கொலைக்கும், சிரஞ்சீவி,பவுன் இவங்களுக்கு என்ன சம்பந்தம். எதுக்கு பூமி இவங்க கிட்ட இவ்வளவு கோவப்படறா 🤔🤔🤔🤔
 
Last edited:
பூமிக்கு அவ அப்பா பத்தி உண்மை தெரியாமல் புவனை குறை சொல்லி கிட்டு இருக்கா 😡😡😡😡😡

எங்கயோ லட்ச கணக்கில் டொனேஷன் கொடுக்கிறாங்க ஆனால் அவங்க பொண்ணுக்கு நல்ல ப்ரண்டா இருந்து அவளை பார்த்துக்கிற தமாவுக்கு பீஸ் கட்டலாமே 😔😔😔😔😔😔

அருண் காதலே சொல்லாமல் அவ காத்திருக்கணும் என்று எதிர் பார்க்குறியே 🤣🤣🤣🤣🤣


கபிலன் சீக்கிரம் பிரச்சினைய சரி பண்ணுங்க 🤷🤷🤷🤷🤷
 
Top